بسْمِ اللَّـهِ الرَّحْمَـٰنِ الرَّحِيمِ
وَالنَّازِعَاتِ غَرْقًا﴿١﴾
(1) (பாவிகளின் உயிர்களை) கடினமாகப் பறிப்பவர்(களான மலக்கு)கள் மீது சத்தியமாக–
وَالنَّازِعَاتِ
|
غَرْقًا
|
பறிப்பவர்கள் மீது சத்தியமாக
|
கடினம்
|
وَالنَّاشِطَاتِ نَشْطًا﴿٢﴾
(2) (நல்லோர் உயிர்களை) இலோசாகக் கழற்றுபவர்(களான மலக்கு)கள் மீதும் சத்தியமாக-
وَالنَّاشِطَاتِ
|
نَشْطًا
|
கழற்றுபவர்கள் மீதும்
|
இலோசாக
|
وَالسَّابِحَاتِ سَبْحًا﴿٣﴾
(3) வேகமாக நீந்திச் செல்பவர்(களான மலக்கு)கள் மீதும் சத்தியமாக-
وَالسَّابِحَاتِ
|
سَبْحًا
|
நீந்திச் செல்பவர்கள் மீதும்
|
நீந்துதல்
|
فَالسَّابِقَاتِ سَبْقًا﴿٤﴾
(4) முந்தி முந்திச் செல்பவர்(களான மலக்கு)கள் மீதும் சத்தியமாக-
فَالسَّابِقَاتِ
|
سَبْقًا
|
செல்பவர்கள் மீதும்
|
முந்திச்செல்லுதல்
|
فَالْمُدَبِّرَاتِ أَمْرًا﴿٥﴾
(5) ஒவ்வொரு காரியத்தையும் நிர்வகிப்பவர்(களான மலக்கு)கள் மீதும் சத்தியமாக-
فَالْمُدَبِّرَاتِ
|
أَمْرًا
|
நிர்வகிப்பவர்கள்
|
காரியம்
|
﴿٦﴾يَوْمَ تَرْجُفُ الرَّاجِفَةُ
(6) பூமி நடுக்கிவைக்க கூடியது நடுக்கும் அந்நாளில்;
يَوْمَ
|
تَرْجُفُ
|
الرَّاجِفَةُ
|
நாள்
|
நடுக்கும்
|
நடுக்கிவைக்கக் கூடியது
|
تَتْبَعُهَا الرَّادِفَةُ﴿٧﴾
(7) அதனைத் தொடரும் (நில நடுக்கம்) தொடர்ந்து வரும்.
تَتْبَعُهَا
|
الرَّادِفَةُ
|
அதனைத் தொடரும்
|
தொடர்ந்து வரக்கூடியது
|
قُلُوبٌ يَوْمَئِذٍ وَاجِفَةٌ﴿٨﴾
(8) அந்நாளில் நெஞ்சங்கள் திடுக்கிட் டவையாக இருக்கும்.
قُلُوبٌ
|
يَوْمَئِذٍ
|
وَاجِفَةٌ
|
உள்ளங்கள்
|
அந்நாளில்
|
திடுக்கிடக்கூடியது
|
﴿٩﴾ أَبْصَارُهَا خَاشِعَةٌ
(9) அவர்கள் பார்வைகள் (அச்சத்தால்) கீழ் நோக்கியிருக்கும்.
أَبْصَارُهَا
|
خَاشِعَةٌ
|
அவர்கள் பார்வைகள்
|
பணிந்து நிற்கும்
|
يَقُولُونَ أَإِنَّا لَمَرْدُودُونَ فِي الْحَافِرَةِ﴿١٠﴾
(10)“நாம் நிச்சயமாக கப்ருகளிலிருந்து திரும்ப (எழுப்ப)ப்படுவோமா?” என்று கூறுகிறார்கள்.
يَقُولُونَ
|
إِنَّا
|
أَلَمَرْدُودُونَ
|
فِي الْحَافِرَةِ
|
கூறுகிறார்கள்
|
நிச்சயமாக நாம்
|
மீட்டப்படுவோமா?
|
கப்ருகளிலிருந்து
|
﴿١١﴾ أَإِذَا كُنَّا عِظَامًا نَّخِرَةً
(11) “மக்கிப்போன எலும்புகளாக நாம் ஆகி இருந்தாலுமா ?”
أَإِذَا كُنَّا
|
عِظَامًا
|
نَّخِرَةً
|
நாம் ஆகி இருந்தாலுமா?
|
எலும்புகள்
|
“மக்கிப்போன
|
قَالُوا تِلْكَ إِذًا كَرَّةٌ خَاسِرَةٌ﴿١٢﴾
(12) அப்படியானால் இது நஷ்டத்திற்குரிய திரும்புதல் என்று கூறினார்கள்.
قَالُوا
|
تِلْكَ
|
إِذًا
|
كَرَّةٌ
|
خَاسِرَةٌ
|
கூறுகின்றார்கள்
|
அது
|
அப்படியானால்
|
திரும்புதல்
|
நஷ்டமாக்கக் கூடியது
|
﴿١٣﴾ فَإِنَّمَا هِيَ زَجْرَةٌ وَاحِدَةٌ
(13) ஆனால் (யுக முடிவுக்கு), அது நிச்சயமாக ஒரே ஒரு பயங்கர சப்தம் தான்-
فَإِنَّمَا هِيَ
|
زَجْرَةٌ
|
وَاحِدَةٌ
|
நிச்சயமாக அது
|
பயங்கர சப்தம்
|
ஒரே ஒரு
|
﴿١٤﴾ فَإِذَا هُم بِالسَّاهِرَةِ
(14) அப்போது அவர்கள் (உயிர் பெற்றெழுந்து) ஒரு திடலில் சேகரமாய் விடுவார்கள்.
فَإِذَا هُم
|
بِالسَّاهِرَةِ
|
அப்போது அவர்கள்
|
சேகரமாய் விடுவார்கள்
|
தொடரும்……
Jasakallah kair