அல்குர்ஆன், ஸுன்னாவின் ஒளியில்
– வுழூ
– தயம்மும்
– தொழுகை
– பிரயாணத் தொழுகை
அல்குர்ஆன் மற்றும் ஆதாரபூர்வமான ஹதீஸ்களின் அடிப்படையில் எழுதப்பட்டு சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்ட தொடர்கள் இப்போது ஒரே தொகுப்பாக pdf வடிவில்…
முடிந்தவரை பகிருங்கள். Print எடுத்து விநியோகிக்க விரும்புவோர் அவ்வாறும் செய்துகொள்ளலாம்.
நபிகளார் கூறினார்கள் : ‘ஒரு நற்செயலை செய்ய (பிறரை) தூண்டுபவருக்கு அச்செயலை செய்தவருக்கு கிடைக்கும் நற்கூலி போன்று கிடைக்கும்’ (ஸஹீஹ் முஸ்லிம்).
அல்லாஹ்விடம் மாத்திரம் நற்கூலியை எதிர்பாத்து தொகுக்கப்பட்ட இத்தொகுப்பை பகிர்வதன் மூலம் எத்தனை பேர் வாசித்து பயனடைகிறார்களோ அவர்கள் அனைவருக்கும் கிடைக்கின்ற நன்மைகள் போன்று பகிர்ந்தவருக்கும் கிடைக்கும், இன் ஷா அல்லாஹ்…
வல்ல அல்லாஹ் நமது இப்பணியை அங்கீகரித்து அருள்புரிவானாக.
ஏ.ஆர்.எம்.றிஸ்வான்(ஷர்கி) M.A