அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்…..
அல்-கோபர் இஸ்லாமிய அழைப்பு மையத்தின் சார்பாக முழு இரவு ரமலான் சிறப்பு நிகழ்ச்சி.
நாள் : இன்ஷா அல்லாஹ், வியாழக்கிழமை (09.07.2015) ரமலான் 22: 1436,
இடம் : ரமலான் இப்தார் டென்ட், (லூலு ஹைபர் மார்க்கெட் அருகில்)
நேரம் : இரவு 9.45 முதல் ஸகர் வரை…
சிறப்பு ஏற்பாடுகள் :
- கேம்ப்புகளுக்கான வாகன வசதி,
- இரவுதொழுகை,
- ஸஹர் நேர உணவு மற்றும் தேனீர் ஏற்பாடுகள்
- பெண்களுக்கான தனி இட வசதி
- சிறப்பு பரிசுகள்…
தமிழ் அறிந்த சகோதரர்கள் அனைவரும் தாங்களும் தங்கள் குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுடன் கலந்து கொண்டு பயன்பெற அன்புடன் அழைக்கிறோம்.
அல்கோபர் இஸ்லாமிய நடுவத்தின் தமிழ் பிரிவு,
தொடர்புக்கு : மௌலவி அஸ்ஹர் ஸீலானி :- 0545919777
சகோ. ஜலால் :- 0506013920, சகோ. ஷஃபி :- 0567288096