Audio mp3 (Download)
அல் ஜுபைல் அழைப்பு மற்றும் வழிகாட்டல் நிலையம் – தமிழ் பிரிவு சார்பாக நடைபெற்ற வாராந்திர பயான் நிகழ்ச்சி,
உரை : மெளலவி முஜாஹித் இப்னு ரஸீன்.
(அழைப்பாளர், அல் ஜுபைல் இஸ்லாமிய அழைப்பு நிலையம், சவுதி அரேபியா)
நாள்: 26-05-2016, புதன் கிழமை இரவு 8.45 முதல் 9.45 வரை,
இடம்: மஸ்ஜித் மிக்தாத் இப்னு அஸ்வத் (ரழி), அல் ஜுபைல், சவுதி அரேபியா.
Assalamu alaikum…brothers …..im from TamilNadu .i heard your lot of bayans and videos.i watched Akkitha classes video.its seems really pure.InTamil Nadu we want to telecast your videos in T.V channels.it will help us learn about the true path… and about akkitha. IN SHA ALLAH i hope u will take step for this…
வ அலைக்கும் சலாம், அல்லாஹ் உங்களுக்கு நற்கூலி வழங்குவானாக! அல்ஹம்துலில்லாஹ் எனக்கு தெரிந்து தமிழகத்தில் பல இடங்களில் கேபிள் டிவி வழியாக (அந்த ஊருக்கு மாத்திரம்) ஒளிபரப்பு செய்கிறார்கள், உங்களுக்கு இதே போன்று ஒளிபரப்பு செய்ய வேண்டுமா? அல்லது, பெரிய சேனல்கள் (T.V Channels..) வழியாக ஒளிபரப்பு செய்ய வேண்டுமா? இன்ஷா அல்லாஹ், எதுவாக இருந்தாலும், அல்லாஹுடைய மார்க்கத்தை பரப்புவதில் இன்னும் வீரியம் அடைய வேண்டும். என்னுடைய whatsapp no (+966 545 222 017), இந்த எண்ணுக்கு தொடர்பு கொள்ளுங்கள், இன்ஷா அல்லாஹ் விரிவாக பேசலாம்.