அஸ்ஸலாமு அலைக்கும்,
அல்-கோபர் இஸ்லாமிய அழைப்பு மையத்தின் சார்பாக, “ரமளான் மாத தொடர் சொற்பொழிவு நிகழச்சி”
இன்ஷா அல்லாஹ் இன்று 23 : 06: 2015 – செவ்வாய்க்கிழமை,
நேரம் : இரவு தொழுகைக்கு பின் (சவூதி-நேரம்) இரவு 10:00 மணி முதல் 11:00 மணி வரை நடைபெறும்.
தலைப்பு : வஹியை மட்டும் பின்பற்றுவோம்,
வழங்குபவர் : மௌலவி அப்பாஸ் அலி MISC, அழைப்பாளர் தமிழ் நாடு, இந்தியா.
இடம் : மஸ்ஜித் புஹாரி, (சில்வர் டவர் அருகில் ), அல்கோபர், சவூதி அரேபியா.
பெண்களுக்கு தனி இடவசதி எற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
சகோதர சகோதரிகள் தாங்களும் தங்களின் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் இந்த நிகழ்ச்சியில் கலந்து ஈருலக நன்மையைப்பெற உங்களை அன்புடன் அழைக்கின்றோம்.