Home / Classes (e-learning) / Al-Islah WhatsApp Class / அகீதா மின்ஹாஜுல் முஸ்லீம் பாகம் – 28

அகீதா மின்ஹாஜுல் முஸ்லீம் பாகம் – 28

அகீதா

மின்ஹாஜுல் முஸ்லீம்

பாகம் – 28

(8) இறைவன் எதையெல்லாம் தனக்கு இல்லையென்று மறுக்கிறானோ அதற்க்கெதிரானது இறைவனுக்கு உண்டு என நம்புதல்

🌙 சூரா அல் கஹ்ஃப் 18:49

ؕ وَ لَا يَظْلِمُ رَبُّكَ اَحَدًا‏

ஆனால் உம்முடைய இறைவன் ஒருவருக்கும் அநியாயம் செய்யமாட்டான்.

  • இப்படி அநியாயம் செய்ய மாட்டான் என மறுக்கும்போது இறைவன் அனைவருக்கும் நீதியில் முழுமையாக இருப்பான் என நாம் நம்ப வேண்டும்.

உதாரணம்

  • இறைவன் மறக்கமாட்டான் என்று இறைவன் கூறினால் இறைவன் மறக்கவே மாட்டான் என்று நம்புவதோடு இறைவன் அனைத்தையும் அறிந்தவன் ஞாபகமுள்ளவன் ஒன்றும் அவன் அறிவிலிருந்து தப்பாது என்று புரிந்து கொள்ள வேண்டும்.
  • இறைவன் தனக்கு மனைவி குழந்தைகள் இல்லையென்று கூறும்போது தன்னகத்தே பரிபூரணமாக எந்தத்தேவையும் இல்லாதவனாக இருக்கிறான் என்று புரிந்து கொள்ள வேண்டும்.

 

Check Also

வித்ரு தொழுகையின் முக்கியத்துவம் அதன் சட்டங்களும் – 7

ஃபிக்ஹ் பாகம் – 7 வித்ரு தொழுகையின் முக்கியத்துவம் அதன் சட்டங்களும் ❣ 9 ரக்காஅத் ஆக தொழும்போது ஆயிஷா …

Leave a Reply