Home / Classes (e-learning) / Al-Islah WhatsApp Class / அகீதா மின்ஹாஜுல் முஸ்லீம் பாகம் – 29

அகீதா மின்ஹாஜுல் முஸ்லீம் பாகம் – 29

அகீதா

மின்ஹாஜுல் முஸ்லீம்

பாகம் – 29

(9) அல்லாஹ்வுடைய சில பெயர்களும் பண்புகளும் அனைத்து  கருத்துக்களையும் உள்ளடக்கியதாக இருக்கும்.

உதாரணம்:-

الصمد – தேவைகள் அற்றவன், தன்னகத்தே பூரணமானவன் (அனைத்து பூரணத்துவமும் கொண்டவன் அணைத்து குறைகளையும் விட்டு பரிசுத்தமானவன்)

العظيم – மகத்தானவன் (குறையே இல்லாத முழுமையான நிறைவானவன்)

المجيد – கண்ணியம் தூய்மை என அனைத்து பண்புகளையும் குறிக்கக்கூடியது .

  • அல்லாஹ்வுடைய பெயர்கள் பண்புகள் சம்மந்தமான விஷயத்தில் அதிகம் தெரிந்து கொள்ள இப்னு உதைமீன் அவர்களது القواعد المثلى (கவையிதுல் முத்லா) போன்ற சில புத்தகங்களில் விரிவாக விளக்கப்பட்டுள்ளது.

Check Also

வித்ரு தொழுகையின் முக்கியத்துவம் அதன் சட்டங்களும் – 7

ஃபிக்ஹ் பாகம் – 7 வித்ரு தொழுகையின் முக்கியத்துவம் அதன் சட்டங்களும் ❣ 9 ரக்காஅத் ஆக தொழும்போது ஆயிஷா …

Leave a Reply