Home / Classes (e-learning) / Al-Islah WhatsApp Class / அகீதா மின்ஹாஜுல் முஸ்லீம் பாகம் – 19

அகீதா மின்ஹாஜுல் முஸ்லீம் பாகம் – 19

அகீதா

மின்ஹாஜுல் முஸ்லீம்

பாகம் – 19

يضحك الله إلى رجلين يقتل أحدهما الآخر كلاهما يدخل الجنة ، يقاتل هذا في سبيل

الله فيستشهد ، ثم يتوب الله على القاتل فيسلم فيقاتل في سبيل الله فيستشهد

அபூஹுரைரா (ரலி) – நபி (ஸல்) –

  இரண்டு மனிதர்களை பார்த்து அல்லாஹ் சிரிக்கிறான்.يضحك الله إلى رجلين

 அதில் ஒருவர் மற்றொருவரை கொன்றுவிடுகிறார்يقتل أحدهما الآخر

  இருவருமே சொர்கம் நுழைகிறார்கள் ……………….(புஹாரி, முஸ்லீம்) ↔ كلاهما يدخل الجنة

இந்த ஹதீஸில் சிரித்தான் என்ற பண்பை நபி (ஸல்) கூறினார்கள் அதில் வேறு சிந்தனைகள் நாம் உண்டாக்குவது தவறாகும்.

Check Also

வித்ரு தொழுகையின் முக்கியத்துவம் அதன் சட்டங்களும் – 7

ஃபிக்ஹ் பாகம் – 7 வித்ரு தொழுகையின் முக்கியத்துவம் அதன் சட்டங்களும் ❣ 9 ரக்காஅத் ஆக தொழும்போது ஆயிஷா …

Leave a Reply