Home / Classes (e-learning) / Al-Islah WhatsApp Class / அகீதா மின்ஹாஜுல் முஸ்லீம் பாகம் – 20

அகீதா மின்ஹாஜுல் முஸ்லீம் பாகம் – 20

அகீதா

மின்ஹாஜுல் முஸ்லீம்

பாகம் – 20

لا تزال جهنم يلقى فيها وهي تقول : هل من مزيد ؟ حتى يضع رب العزة فيها

رجله وفي رواية : عليها قدمه فينزوي بعضها إلى بعض ، فتقول : قط قط ،

متفق عليه

நபி ஸல் – நரகவாசிகள் நரகில் நுழைந்த பின்; அல்லாஹ்விடம்

 நரகம் கேட்கும் இன்னும் ஆட்கள் இருக்கிறார்களா?  ↔ وهي تقول : هل من مزيد

 கண்ணியத்திற்குரிய இறைவன் அதன் மீது தன் கால்களை வைக்கும்வரைحتى يضع رب العزة فيها رجله

 அப்போது நரகம் போதும் போதும் என்று சொல்லும்.(புஹாரி)فتقول : قط قط

 

🌙 குரானிலும் ஹதீஸிலும் சொல்லப்பட்ட அல்லாஹ்வுடைய பண்புகளை எந்த மாற்றமும் இன்றி அப்படியே புரிந்து கொள்ள வேண்டும்.

Check Also

வித்ரு தொழுகையின் முக்கியத்துவம் அதன் சட்டங்களும் – 7

ஃபிக்ஹ் பாகம் – 7 வித்ரு தொழுகையின் முக்கியத்துவம் அதன் சட்டங்களும் ❣ 9 ரக்காஅத் ஆக தொழும்போது ஆயிஷா …

Leave a Reply