Home / Classes (e-learning) / Al-Islah WhatsApp Class / அகீதா மின்ஹாஜுல் முஸ்லீம் பாகம் – 21

அகீதா மின்ஹாஜுல் முஸ்லீம் பாகம் – 21

அகீதா

மின்ஹாஜுல் முஸ்லீம்

பாகம் – 21

الفَصلُ الرابِع

يُؤمِنُ المُسلِمُ بِما للهِ تَعالى مِن اَسماءٍ حُسنى, و صِفاتٍ عَليا, ولا يُشرِكُ غَيرُهُ تَعالى فيها, و لا يَتَأَوَّلُها  فَيُعَطِّلُها ولا يُشَبِّهُها بِصَفاتِ المُحَدِّثِينَ فَيُكَيِّفُها أَوْ يُمثِلُها وذلك مَحالٌ

فَهُوَ اِنَّما يَثبِتُ اللهِ تَعالى ما أَثبَتَ لِنَفسِهِ, واثبَتَهُ لَهُ رَسولُ مِن الاَسماءِ والصِّفاتِ, ويَنفى عَنهُ تَعالى ما نَفاهُ عَنهُ نَفسِهِ, ونفاهُ عَن نَفسِهِ , و نفاهُ عَنهُ رَسولُ مِن كُلِّ عَيبٍ ونقصٍ, اِجمالاً و تَفصيلاً, و ذلك لِلأدِلَّةِ النَّقلِيَّةِ والعَقلِيَّةِ الآتِيةِ

(1) அல்லாஹ்வுடைய பெயர்களும் பண்புகளும் தன்னகத்தே அழகானவை

وَلِلّٰهِ الْاَسْمَآءُ الْحُسْنٰى فَادْعُوْهُ بِهَا

🌙சூரா அல் அஃராஃப் 7:180‌

وَذَرُوا الَّذِيْنَ يُلْحِدُوْنَ فِىْۤ اَسْمَآٮِٕهٖ‌ ؕ سَيُجْزَوْنَ مَا كَانُوْا يَعْمَلُوْنَ‏

அல்லாஹ்வுக்கு அழகிய திருநாமங்கள் இருக்கின்றன; அவற்றைக் கொண்டே நீங்கள் அவனைப் பிரார்த்தியுங்கள்,

☟ ↔‌ وَذَرُوا الَّذِيْنَ يُلْحِدُوْنَ فِىْۤ اَسْمَآٮِٕهٖ

 குஃப்ர்- اِلحاد

அவனுடைய திருநாமங்களை தவறாக பயன்படுத்துவோர்களை (புறக்கணித்து) விட்டு விடுங்கள்

☟ سَيُجْزَوْنَ مَا كَانُوْا يَعْمَلُوْنَ 

அவர்களுடைய செயல்களுக்காக அவர்கள் (தக்க) கூலி கொடுக்கப்படுவார்கள்.

Check Also

வித்ரு தொழுகையின் முக்கியத்துவம் அதன் சட்டங்களும் – 7

ஃபிக்ஹ் பாகம் – 7 வித்ரு தொழுகையின் முக்கியத்துவம் அதன் சட்டங்களும் ❣ 9 ரக்காஅத் ஆக தொழும்போது ஆயிஷா …

Leave a Reply