Home / Classes (e-learning) / Al-Islah WhatsApp Class / கடமையான குளிப்பு பாகம் – 2

கடமையான குளிப்பு பாகம் – 2

ஃபிக்ஹ் பாகம் – 2

கடமையான குளிப்பு

எப்போது குளிப்பு கடமையாகும்?

1 – தூக்கத்திலோ அல்லது விழிப்பிலோ உடலில் உணர்ச்சியுடன் இந்திரியம் வெளியாகுதல்.

 அபூ சையத் அல் குத்ரீ (ரலி) – நபி (ஸல்) – இந்திரியம் என்ற நீரால் குளிப்பு கடமையாகும் (ஸஹீஹ் முஸ்லீம்)

في رواية للبخاري : جاءت أم سليم إلى رسول الله صلى الله عليه وسلم

فقالت : يا رسول الله إن الله لا يستحيي من الحق ، فهل على المرأة من غُسل

إذا احتلمت ؟ قال النبي صلى الله عليه وسلم : إذا رأت الماء . فغطّت أم

سلمة – تعني وجهها – وقالت : يا رسول الله وتحتلم المرأة ؟ قال : نعم

، تربت يمينك ! فبمَ يُشبهها ولدها ؟

உம்மு ஸலமா (ரலி) – உம்மு சுலைம் (ரலி) அவர்கள் நபி (ஸல்) விடம் உண்மையை  சொல்வதில் அல்லாஹ் வெட்கப்பட மாட்டான்

⇓ ↔ فهل على المرأة من غُسل إذا هي احتلمت

ஒரு பெண்ணுக்கு ஸ்கலிதம் (இந்திரியம் வெளிப்பட்டால்) குளிப்பது கடமையா?

⇓ ↔ فقال رسول الله صلى الله عليه وسلم : نعم ، إذا رأت الماء

நபி (ஸல்) – ஆம்  பெண் நீரை கண்டால்.

⇓ ↔ يا رسول الله وتحتلم المرأة ؟

உம்மு ஸலமா (ரலி) நபி (ஸல்) விடம் கேட்டார்கள் பெண்களுக்கு ஸ்கலிதம் ஏற்படுமா?

⇓ ↔ قال : نعم ، تربت يمينك ! فبمَ يُشبهها ولدها ؟

நபி (ஸல்) ஆம் அப்படியில்லையென்றால் எப்படி சில பிள்ளைகள் தாயைப்போன்று பிறக்கிறது? என்று கேட்டார்கள். (புஹாரி)

Check Also

வித்ரு தொழுகையின் முக்கியத்துவம் அதன் சட்டங்களும் – 7

ஃபிக்ஹ் பாகம் – 7 வித்ரு தொழுகையின் முக்கியத்துவம் அதன் சட்டங்களும் ❣ 9 ரக்காஅத் ஆக தொழும்போது ஆயிஷா …

Leave a Reply