Home / Classes (e-learning) / Al-Islah WhatsApp Class / கல்வி கற்பவர்கள் பேணவேண்டிய பண்புகள் 13

கல்வி கற்பவர்கள் பேணவேண்டிய பண்புகள் 13

حلية طالب العلم

கல்வி கற்பவர்கள் பேணவேண்டிய பண்புகள்

பாகம் – 13

🌹 கல்வியின் மாணவர்கள் உண்மையாளர்களாக இருக்க வேண்டும்.
🌹 இமாம் அவ்சாயீ (ரஹ்) – நாங்கள் கல்வி கற்பதற்கு முன்னால் உண்மையை பேச கற்றுக்கொண்டோம்
🌹 இமாம் ஷாஃபீ (ரஹ்) அவர்களின் ஆசிரியர் இமாம் வகீஹ் (ரஹ்) கல்வியில் சிறந்து விளங்க வேண்டுமென்றால், உண்மையாளர்களாக இருக்க வேண்டும் என்றார்கள்.
🌹 கல்வியில் சம்மந்தப்பட்ட எவரும் தன் தகுதிக்கு மீறி தன்னை உயர்த்திக்கொள்ள மாட்டார்.(தனக்கு தெரியாததை தெரியாது என்றே கூறுவார்கள்)
🌹 எனக்கு தெரியாது(لا ادرى) என்று கூறுவதே ஒரு அறிஞரின் கேடயமாகும்.

Check Also

வித்ரு தொழுகையின் முக்கியத்துவம் அதன் சட்டங்களும் – 7

ஃபிக்ஹ் பாகம் – 7 வித்ரு தொழுகையின் முக்கியத்துவம் அதன் சட்டங்களும் ❣ 9 ரக்காஅத் ஆக தொழும்போது ஆயிஷா …

Leave a Reply