Home / Classes (e-learning) / Al-Islah WhatsApp Class / கல்வி கற்பவர்கள் பேணவேண்டிய பண்புகள் 14

கல்வி கற்பவர்கள் பேணவேண்டிய பண்புகள் 14

حلية طالب العلم

கல்வி கற்பவர்கள் பேணவேண்டிய பண்புகள்

பாகம் – 14

🌀 நேரம் என்பது நமது வாழ்வின் முதலீடாகும் அதை சரியான முறையில் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்

🌀 நபி (ஸல்) – மறுமையில் அல்லாஹ் உன் காலத்தை எவ்வாறு கழித்தாய் என்ற கேள்வி கேட்பான்; அந்த கேள்விக்கு பதில் சொல்லாமல் அவர்களுடைய கால்கள் நகராது.

🌀 நேரத்தை சரியான பயன்படுத்துவதற்கான சரியான வழி எந்த ஒரு நற்செயலையும் பிறகு – பிறகு என்று தள்ளிப்போடாமல் உடனடியாக செய்ய வேண்டும்.

🌀 முழு நேரமும் கல்விக்காக ஒதுக்காமல் சிறிது ஓய்வும் மனிதனுக்கு தேவை.

🌀 நபி (ஸல்) – உங்களுடைய ரப்பிடத்தில் உங்களுக்கு சில கடமைகள் இருக்கிறது, உங்களுடைய ஆன்மாவிற்கும் உங்கள் மீது கடமைகள் இருக்கின்றது, குடும்பத்தார் மீதும் உங்களுக்கு கடமைகள் இருக்கின்றது ஆகவே உங்களது கடமைகளை சரியான முறையில் நிறைவேற்றுங்கள்(புஹாரி)

🌀 மாணவர்கள் ஆசிரியர்களிடம் தான் படித்ததை வாசித்து காட்டி தன்னை திருத்திக்கொள்வது சிறந்தது

Check Also

வித்ரு தொழுகையின் முக்கியத்துவம் அதன் சட்டங்களும் – 7

ஃபிக்ஹ் பாகம் – 7 வித்ரு தொழுகையின் முக்கியத்துவம் அதன் சட்டங்களும் ❣ 9 ரக்காஅத் ஆக தொழும்போது ஆயிஷா …

Leave a Reply