கல்வி கற்பவர்கள் பேணவேண்டிய பண்புகள் 20

حلية طالب العلم

கல்வி கற்பவர்கள் பேணவேண்டிய பண்புகள்

பாகம் – 20

இஸ்லாமிய மாணவரிடம் இருக்கக்கூடாத தன்மை المداهنة

✥ மாற்றுக் கருத்துடையவர் அல்லது எதிர்க்கருத்து உடையவர்  நம்மை விமர்சிக்காத வரை அவருடைய தவறுகளை சுட்டிக்காட்டாமலிருத்தல்.

இருக்க வேண்டிய தன்மை المدَاراة

✥ மாற்றுக்கருத்துடையவரின் தவறை சுட்டிக்காட்டி திருத்த முயற்சி செய்ய வேண்டும்.

கல்வியை தேடக்கூடியவர் புத்தகங்களோடு எப்படி தொடர்புடன் இருக்க வேண்டும்

✥ அதிகமான புத்தகங்களை வாங்கவும் வாசிக்கவும் வேண்டும்.

✥ பெரும்பாலும் மூல புத்தகங்களை வாங்கி வாசித்தல் சிறந்தது.

 

 

Check Also

வித்ரு தொழுகையின் முக்கியத்துவம் அதன் சட்டங்களும் – 7

ஃபிக்ஹ் பாகம் – 7 வித்ரு தொழுகையின் முக்கியத்துவம் அதன் சட்டங்களும் ❣ 9 ரக்காஅத் ஆக தொழும்போது ஆயிஷா …

Leave a Reply