Home / Classes (e-learning) / Al-Islah WhatsApp Class / ஸஹீஹுல் புஹாரியின் நெகிழ்வூட்டும் உபதேசங்கள் 77

ஸஹீஹுல் புஹாரியின் நெகிழ்வூட்டும் உபதேசங்கள் 77

ஹதீஸ் பாகம்-77

ஸஹீஹூல் புஹாரியின்நெகிழ்வூட்டும் உபதேசங்கள்

باب ما يتقى من محقرات الذنوب

அலட்சியமாக கருதப்படும் பாவங்களிலும் பயந்து நடக்க வேண்டும்

عن أنس رضي الله عنه قال إنكم لتعملون أعمالا هي أدق في أعينكم من الشعر إن

كنا لنعدها على عهد النبي صلى الله عليه وسلم من الموبقات قال أبو عبد الله

يعني بذلك المهلكات

அனஸ் (ரலி) – நீங்கள் சில வேலைகளில் ஈடுபடுகிறீர் உங்களுடைய பார்வையில் முடியை விட அது இலேசானது.  ஆனால்; நபி (ஸல்) அவர்களின் காலத்தில் எங்களை அழிக்கக்கூடிய பெரும்பாவங்கள் அவை என்று நாங்கள் கருதினோம் (இமாம் புஹாரி இதற்கு விளக்கமளிக்கையில்) அழிக்கக்கூடிய பாவங்கள் என்று அர்த்தம் கூறினார்கள்

விளக்கம்:

இல்மின் மூலம் பெரும்பாவம் எதுவென்று நமக்கு தெரிந்தாலும் ஈமானின் காரணமாக சிறிய பாவமும் பெரிதாக தெரியும்.

Check Also

வித்ரு தொழுகையின் முக்கியத்துவம் அதன் சட்டங்களும் – 7

ஃபிக்ஹ் பாகம் – 7 வித்ரு தொழுகையின் முக்கியத்துவம் அதன் சட்டங்களும் ❣ 9 ரக்காஅத் ஆக தொழும்போது ஆயிஷா …

Leave a Reply