Home / Classes (e-learning) / Al-Islah WhatsApp Class / கல்வி கற்பவர்கள் பேணவேண்டிய பண்புகள் 07

கல்வி கற்பவர்கள் பேணவேண்டிய பண்புகள் 07

حلية طالب العلم

கல்வி கற்பவர்கள் பேணவேண்டிய பண்புகள்

பாகம் – 7

 

  • ஆசிரியர் பாடம் எடுக்கையில் ஆசிரியர் கலைப்படையாதவாறு அவர்களை ஊக்கமளிப்பவர்களாக இருந்தார்கள். பாடங்களை மிக கவனத்துடனும் ஆர்வத்துடனும் படிப்பவர்களாக இருந்தார்கள்.
  • ஆசிரியர்களின் பாடத்திலிருந்து குறிப்பு எழுதவதற்கு ஆசிரியரின் முன் அனுமதியை பெறுவார்கள்.
  • பித்அத் செய்பவர்களிடமிருந்து கல்வி கற்க மாட்டார்கள். ஆயினும் மொழி சார்ந்த கல்வி கற்கலாமா இல்லையா என்பதில் அவர்களிடையே கருத்து வேறுபாடு இருப்பினும் தெளிவான ஆசிரியரிடமிருந்து மட்டுமே மார்க்க கல்வியை கற்பார்கள்.

இமாம் மாலிக் (ரஹ்) 4 பேரிடமிருந்து கல்வி கற்கக்கூடாது என அறிவுறுத்தினார்கள்.

  1. மடையன்
  2. பித்அத் செய்பவர்
  3. பொய்யர்
  4. மார்க்க அறிவில்லாமல் நல்லமல் புரியக்கூடிய நல்ல மனிதர்கள்.

💕 இவர்களிடமிருந்து கல்வி கற்பது கற்பவருக்கும் முழு உம்மத்திற்கும் ஆபத்தானதாகும்.

Check Also

வித்ரு தொழுகையின் முக்கியத்துவம் அதன் சட்டங்களும் – 7

ஃபிக்ஹ் பாகம் – 7 வித்ரு தொழுகையின் முக்கியத்துவம் அதன் சட்டங்களும் ❣ 9 ரக்காஅத் ஆக தொழும்போது ஆயிஷா …

Leave a Reply