Home / Classes (e-learning) / Al-Islah WhatsApp Class / கல்வி கற்பவர்கள் பேணவேண்டிய பண்புகள் 08

கல்வி கற்பவர்கள் பேணவேண்டிய பண்புகள் 08

حلية طالب العلم

கல்வி கற்பவர்கள் பேணவேண்டிய பண்புகள்

பாகம் – 8

💕 அறிஞர்கள் எவ்வாறு நட்பு பாராட்டினார்கள் ❔️

நட்பை 3 ஆக பிரிக்கலாம்

  1. லாபம் சம்பாதிக்கும் நோக்கம் صديق منفعة
  2. நேரம் போக்குவதற்காக பழகுவார்கள் صديق لذة
  3. صديق فضيلة நாம் வழித்தவரும்போதெல்லாம் நேர்வழியை காட்டுவார்கள். அல்லாஹ்வை நினைவூட்டக்கூடியவர்களாக இருப்பார்கள்.  
  • கல்வியைத்தேடுபவர்களின் இலட்சியமும் நோக்கமும் உயர்ந்ததாக இருக்க வேண்டும்.
  • தற்பெருமைக்கும் உயர்ந்த நோக்கத்திற்கும் உள்ள வித்தியாசத்தை கண்டு பிடிக்க வேண்டும்.
  • மக்களிடம் எந்த ஒன்றையும் எதிர்பாராதவராக இருக்க வேண்டும்.  அது தான் தன்னம்பிக்கையின் உச்சக்கட்டம் என அறிஞர்கள் கூறுகின்றனர்.

ஸூரத்துல் பகரா 2:273

يَحْسَبُهُمُ الْجَاهِلُ اَغْنِيَآءَ مِنَ التَّعَفُّفِ‌ۚ

….அறியாதவன் அவர்களைச் செல்வந்தர்கள் என்று எண்ணிக் கொள்கிறான்;…..

Check Also

வித்ரு தொழுகையின் முக்கியத்துவம் அதன் சட்டங்களும் – 7

ஃபிக்ஹ் பாகம் – 7 வித்ரு தொழுகையின் முக்கியத்துவம் அதன் சட்டங்களும் ❣ 9 ரக்காஅத் ஆக தொழும்போது ஆயிஷா …

Leave a Reply