Home / Classes (e-learning) / Al-Islah WhatsApp Class / காலுறையின் மீது மஸஹ் செய்தல் பாகம் – 2

காலுறையின் மீது மஸஹ் செய்தல் பாகம் – 2

ஃபிக்ஹ் பாகம் – 2

காலுறையின் மீது மஸஹ் செய்தல்

رأيت جرير بن عبد الله بال ثم توضأ ومسح على خفيه ثم قام فصلى ، فسُئل فقال

: رأيت النبي صلى الله عليه وسلم صنع مثل هذا

ஜரீர் இப்னு அப்துல்லாஹ் (ரலி) ஒரு முறை சிறுநீர் கழித்து விட்டு பிறகு உளூ செய்தார்கள் பிறகு தன் காலுறையின் மீது மஸஹ் செய்தார்கள்- (அங்கிருந்த மக்கள்) அதைப்பற்றி கேட்ட போது-இது  போலவே நபி (ஸல்) வும் சிறுநீர் கழித்துவிட்டு பிறகு உளூ செய்யும்போது காலுறையின் மீது மஸஹ் செய்தார்கள். (அஹ்மத், அபூதாவுத், திர்மிதி)

அந்த காலத்தில் காலுறை என்றால் தோலால் செய்யப்பட்ட காலுறையாகும்

Check Also

வித்ரு தொழுகையின் முக்கியத்துவம் அதன் சட்டங்களும் – 7

ஃபிக்ஹ் பாகம் – 7 வித்ரு தொழுகையின் முக்கியத்துவம் அதன் சட்டங்களும் ❣ 9 ரக்காஅத் ஆக தொழும்போது ஆயிஷா …

Leave a Reply