Home / Classes (e-learning) / Al-Islah WhatsApp Class / ஸீரா உன் நபியை அறிந்துகொள் பாகம் 8

ஸீரா உன் நபியை அறிந்துகொள் பாகம் 8

ஸீரா பாகம் – 8

உன் நபியை அறிந்துகொள்

35 வயதில் :

குறைஷிகள் கஃபாவை புதுப்பிக்க முடிவு செய்து ஹலாலான பணத்தைக்கொண்டு கட்ட முடிவு செய்தார்கள். கட்டும்போது ஹஜருல் அஸ்வதை யார் அதன் இடத்தில் வைப்பது என சர்ச்சை ஏற்பட்டது. அப்போது நடுநிசியில் இறைவழிபாட்டிற்காக யார் முதலில் கஃபாவிற்கு வருகிறாரோ அவரை நடுவராக்க முடிவு செய்தார்கள். அப்போது அங்கே நபி(ஸல்) தான் முதலில் வந்தார்கள்.

நபி(ஸல்) வின் தீர்ப்பு :

ஒரு பெரிய போர்வையை கொண்டு வந்து ஹஜருல் அஸ்வதை அதில் வைத்து அனைவரும் அந்த போர்வையை தூக்கிக் கொண்டு வாருங்கள் என கூறினார்கள். பிறகு நபி(ஸல்) தனது கையால் அதை எடுத்து கஃபாவில் வைத்தார்கள்.

Check Also

வித்ரு தொழுகையின் முக்கியத்துவம் அதன் சட்டங்களும் – 7

ஃபிக்ஹ் பாகம் – 7 வித்ரு தொழுகையின் முக்கியத்துவம் அதன் சட்டங்களும் ❣ 9 ரக்காஅத் ஆக தொழும்போது ஆயிஷா …

Leave a Reply