Home / Classes (e-learning) / Al-Islah WhatsApp Class / ஸீரா உன் நபியை அறிந்துகொள் பாகம் 9

ஸீரா உன் நபியை அறிந்துகொள் பாகம் 9

ஸீரா பாகம் – 9

உன் நபியை அறிந்துகொள்

38 ஆம் வயதில் :

சிலை வழிபாடுகளையும் மூடப்பழக்கங்களையும் அடியோடு வெறுத்தார்கள்.

ஹிரா மலை குகையில் தனித்திருந்து பல நாட்கள் இறை தியானம் புரிந்தார்கள்.

நுபுவ்வத்தின் வெளிப்பாடுகள் :

அப்போதிலிருந்து அவர்கள் பார்த்த கனவுகள் அனைத்தும் பார்த்தவாறே உண்மையில் நிகழ்ந்தன.

நபி(ஸல்) சில இடங்களுக்கு அருகில் சென்றால் அங்குள்ள மரங்களும் செடிகளும் நபி(ஸல்) விற்கு ஸலாம் கூறின.

இதே நிலை 40 வது வயது வரை தொடர்ந்தன.

Check Also

வித்ரு தொழுகையின் முக்கியத்துவம் அதன் சட்டங்களும் – 7

ஃபிக்ஹ் பாகம் – 7 வித்ரு தொழுகையின் முக்கியத்துவம் அதன் சட்டங்களும் ❣ 9 ரக்காஅத் ஆக தொழும்போது ஆயிஷா …

Leave a Reply