Home / Classes (e-learning) / Al-Islah WhatsApp Class / சுன்னத்தான தொழுகைகள் – 1

சுன்னத்தான தொழுகைகள் – 1

ஃபிக்ஹ் பாகம் – 1

சுன்னத்தான தொழுகைகள்

❤ அபூஹுரைரா (ரலி) – நபி (ஸல்) – மறுமையில் ஒரு மனிதன்  அவனுடைய அமல்கள் விஷயமாக முதலாவதாக விசாரிக்கப்படுவது தொழுகையைப் பற்றி தான்.

❤ அல்லாஹ் மறுமையில் தொழுகையில் குறையுள்ளவர்களுடைய அமல்களைப்பற்றி மலக்குகளிடம் கேட்கும்போது அவர்களுடைய சுன்னத்தான தொழுகைகள் மூலம் ஃபர்ளில் உள்ள குறைகளை சரியாக்குங்கள் என கூறுவான். (ஸுனன் அபூ தாவூத்)

❤ ரபீஆ இப்னு மாலிக்குல் அஸ்லமி (ரலி) – நபி (ஸல்) விற்கு ஊழியம் செய்யும் நபித்தோழர்களில் ஒருவர் – நபி (ஸல்) ஏதாவது கேளுங்கள் – சொர்க்கத்தில் உங்களுடன் இருக்க வேண்டும்-வேறு எதுவும் வேண்டாமா?-எனக்கு அது தான் வேண்டும் – அதிகமாக ஸுஜூது செய்யுங்கள் என நபி (ஸல்) கூறினார்கள்(முஸ்லீம்).

Check Also

வித்ரு தொழுகையின் முக்கியத்துவம் அதன் சட்டங்களும் – 7

ஃபிக்ஹ் பாகம் – 7 வித்ரு தொழுகையின் முக்கியத்துவம் அதன் சட்டங்களும் ❣ 9 ரக்காஅத் ஆக தொழும்போது ஆயிஷா …

Leave a Reply