Home / Classes (e-learning) / Al-Islah WhatsApp Class / தஃப்ஸீர் சூரா அல்ஃபுர்கான் பாகம் 3

தஃப்ஸீர் சூரா அல்ஃபுர்கான் பாகம் 3

தஃப்ஸீர் சூரா அல்ஃபுர்கான்

பாகம் 3

அர் ரஹ்மானின் அடியார்கள்

 ஜாஹில்களுடன் பேசினால் அவர்களுக்கு ஸலாம் கூறிச்செல்வார்கள்.

 ஜாஹில் என்றால் யார்?

رجل يدري ولا يدري أنه يدري

 தனக்கு தெரியாது என்பதை உணராதவன் தான் ஜாஹில்.

اللهم أهد قومي فإنهم لا يعلمون

 நபி (ஸல்) – என்னுடைய சமுதாயம் அறியாமையில் இருக்கிறது. அவர்களுக்கு நீ நேர்வழி காட்டுவாயாக.

اللهم اغفر لقومي فإنهم لا يعلمون

 நபி (ஸல்) – என்னுடைய சமுதாயம் அறியாதவர்களாய் இருக்கிறார்கள். அவர்களுக்கு நீ மன்னிப்பளிப்பாயாக

Check Also

வித்ரு தொழுகையின் முக்கியத்துவம் அதன் சட்டங்களும் – 7

ஃபிக்ஹ் பாகம் – 7 வித்ரு தொழுகையின் முக்கியத்துவம் அதன் சட்டங்களும் ❣ 9 ரக்காஅத் ஆக தொழும்போது ஆயிஷா …

Leave a Reply