Home / Classes (e-learning) / Al-Islah WhatsApp Class / தஃப்ஸீர் சூரா அல்ஃபுர்கான் பாகம் 9

தஃப்ஸீர் சூரா அல்ஃபுர்கான் பாகம் 9

தஃப்ஸீர்
சூரா அல்ஃபுர்கான் பாகம் – 9

வசனம் 69

يُضٰعَفْ لَهُ الْعَذَابُ يَوْمَ الْقِيٰمَةِ وَيَخْلُدْ فِيْهٖ مُهَانًا  

➥   கியாம நாளில் அவருடைய வேதனை இரட்டிப்பாக்கப்படும்; இன்னும் அதில் இழிவாக்கப்பட்டவராக என்றென்றும் தங்கிவிடுவர்.

வசனம் 70

اِلَّا مَنْ تَابَ وَاٰمَنَ وَعَمِلَ عَمَلًاصَالِحًـا فَاُولٰٓٮِٕكَ يُبَدِّلُ اللّٰهُ سَيِّاٰتِهِمْ حَسَنٰتٍ‌ ؕ وَكَانَ اللّٰهُ غَفُوْرًا رَّحِيْمًا‏

➥   ஆனால் (அவர்களில் எவர்) தவ்பா செய்து ஈமானுங் கொண்டு, ஸாலிஹான (நற்) செய்கைகள் செய்கிறார்களோ – அவர்களுடைய பாவங்களை அல்லாஹ் நன்மையாக மாற்றிவிடுவான். மேலும், அல்லாஹ் மிக்க மன்னிப்போனாகவும், மிக்க கிருபையுடையோனாகவும் இருக்கின்றான்.

தவ்பாவிற்குரிய நிபந்தனைகள்:

  1. இஹ்லாஸ்
  2. தான் செய்யும் தவறை உணர்ந்து கவலைப் பட வேண்டும்.
  3. அந்த தவறை உடனடியாக விடுவது
  4. அந்த தவறை மீண்டும் செய்ய மாட்டேன் என்று முடிவெடுப்பது

 மனிதர்களுக்கிடையில் தவறு செய்திருந்தால் அவர்களிடம் தான் மன்னிப்பு கேட்க வேண்டும்.

 

Check Also

வித்ரு தொழுகையின் முக்கியத்துவம் அதன் சட்டங்களும் – 7

ஃபிக்ஹ் பாகம் – 7 வித்ரு தொழுகையின் முக்கியத்துவம் அதன் சட்டங்களும் ❣ 9 ரக்காஅத் ஆக தொழும்போது ஆயிஷா …

Leave a Reply