Home / Classes (e-learning) / Al-Islah WhatsApp Class / தஃப்ஸீர் சூரா நூர் பாகம் 88

தஃப்ஸீர் சூரா நூர் பாகம் 88

தஃப்ஸீர்

சூரத்துந் நூர் பாகம் – 88

💠 46 – 54 வசனம் வரை அல்லாஹ் முனாபிக்குகளை பற்றி கூறுகிறான்.

நயவஞ்சகர்களின் தன்மைகள்

💠அல்லாஹ் சூரா பகராவில் 2 : 8 – 16 வரையுள்ள வசனங்களில் முனாபிக்குகளை பற்றி கூறுகிறான்.

ஸூரத்துல்ஆல இம்ரான் 3:188 , 167

(188) ….தாம் செய்யாததை (செய்ததாகக் காட்டிக்) கொண்டு புகழப்படவேண்டும் என்று விரும்புகிறார்களோ …

(167) ஜிஹாத் செய்வதை அவர்கள் வெறுப்பார்கள்

ஸூரத்துத் தவ்பா 9:67

பாவத்தை தூண்டுவார்கள் நன்மைகளை தடுப்பார்கள், (அல்லாஹ்வின் பாதையில் செலவு செய்யாமல்) தம் கைகளை மூடிக் கொள்வார்கள்

ஸூரத்துன்னிஸாவு 4:108

மக்கள் மத்தியில் பாவம் செய்வதற்கு பயப்படுவார்கள் அல்லாஹ்விற்கு முன்னால் பாவம் செய்ய பயப்பட மாட்டார்கள்

Check Also

வித்ரு தொழுகையின் முக்கியத்துவம் அதன் சட்டங்களும் – 7

ஃபிக்ஹ் பாகம் – 7 வித்ரு தொழுகையின் முக்கியத்துவம் அதன் சட்டங்களும் ❣ 9 ரக்காஅத் ஆக தொழும்போது ஆயிஷா …

Leave a Reply