Home / Classes (e-learning) / Al-Islah WhatsApp Class / தஃப்ஸீர் ஸூரத்துல்ஆல இம்ரான் 7

தஃப்ஸீர் ஸூரத்துல்ஆல இம்ரான் 7

தஃப்ஸீர்

ஸூரத்துல்ஆல இம்ரான் பாகம் – 7

அனஸ் இப்னு நழ்ர் (ரலி) – உஹத் யுத்தத்தில் வேகமாக ஓடி – சொர்க்கத்தின் வாடையை உஹதின் பக்கத்தில் நுகர்கிறேன். (அடையாளம் காண முடியாமல் ஷஹீதாக்கப்பட்டார்)

தபூக் யுத்தம் ஏற்பாடு செய்யும்போது நபி(ஸல்) – யார் கஷ்டமான நேரத்தில் தயார் செய்யப்படும் இந்த படையை தயார் செய்கிறார்களோ அவருக்கு சொர்க்கம். ஸஹாபாக்கள் வீட்டிலிருப்பவையெல்லாம் கொண்டுவந்து கொட்டினார்கள். ஆனால் சொர்க்கத்திற்காக கொடுப்பதற்கு ஒன்றுமில்லாமல் அழுத ஸஹாபாக்களை அல்லாஹ் பாராட்டுகிறான் குர்ஆனில் ….

நபி (ஸல்) சஹாபாக்களிடம் ஏதேனும் வேண்டுமா என்று கேட்டபோதெல்லம் உங்களோடு சொர்க்கத்தில் இருக்க வேண்டுமென்றே கேட்டார்கள்.

நபி (ஸல்) அல்லாஹ் சொர்க்கவாசிகளிடம் எல்லா இன்பங்களையும் கொடுத்த பின் உங்களுக்கு ஏதேனும் வேண்டுமா என்று கேட்டு சொர்க்கவாசிகள் அல்லாஹ்வை தங்கள் கண்ணால் காண்பார்கள். சொர்க்கத்தில் உள்ளவர்களிடம் உச்சகட்ட இன்பம் அதுதான்.

அந்த சொர்க்கம் பயபக்தியுடையவர்களுக்கு மட்டுமே நபி(ஸல்) தக்வாவை அதிகப்படுத்த அதிகமாக துஆ செய்தார்கள்.

நபி (ஸல்) – தக்வா என்பது இங்கே இருக்கிறது என நெஞ்சை காட்டி சொன்னார்கள்.

Check Also

வித்ரு தொழுகையின் முக்கியத்துவம் அதன் சட்டங்களும் – 7

ஃபிக்ஹ் பாகம் – 7 வித்ரு தொழுகையின் முக்கியத்துவம் அதன் சட்டங்களும் ❣ 9 ரக்காஅத் ஆக தொழும்போது ஆயிஷா …

Leave a Reply