Home / Classes (e-learning) / Al-Islah WhatsApp Class / தொழுகையின் நிபந்தனைகள் – 3

தொழுகையின் நிபந்தனைகள் – 3

ஃபிக்ஹ் பாகம் – 3

தொழுகையின் நிபந்தனைகள்

அபூஸயீது அல் ஹுத்ரி (ரலி) – நபி (ஸல்) ஒருமுறை தொழும்போது அவர்களது செருப்பை கழட்டிய போது அப்போது ஸஹாபாக்களும் அவர்களது செருப்பை கழட்டினார்கள். தொழுது முடிந்ததும் எனது செருப்பில் அசுத்தம் இருந்தது என்று எனக்கு அறிவிக்கப்பட்டபோது அதை கழட்டினேன். உங்களிலொருவர் பள்ளிக்கு வந்தால் அவர்களுடைய செருப்பில் அசுத்தங்கள் இருந்தால் அதை தரையில் தேய்த்து சுத்தப்படுத்திக்கொள்ளட்டும் (அபூ தாவூத்)

Check Also

வித்ரு தொழுகையின் முக்கியத்துவம் அதன் சட்டங்களும் – 7

ஃபிக்ஹ் பாகம் – 7 வித்ரு தொழுகையின் முக்கியத்துவம் அதன் சட்டங்களும் ❣ 9 ரக்காஅத் ஆக தொழும்போது ஆயிஷா …

Leave a Reply