Home / Classes (e-learning) / Al-Islah WhatsApp Class / தொழுகையின் நிபந்தனைகள் – 4

தொழுகையின் நிபந்தனைகள் – 4

ஃபிகஹ் பாகம் – 4

தொழுகையின் நிபந்தனைகள்

عَنْ أبِي هُرَيْرَةَ رَضِيَ اللهُ عَنْهُ قَالَ: قَامَ أعرَابٌِّي فَبَالَ في الْمَسْجِدِ، فَتَنَاوَلَهُ النَّاسُ

فَقَالَ لَهُمُ النَّبِيُّ – صلى الله عليه وسلم -: ” دَعُوهُ  وَهَرِيْقُوا عَلَى بَوْلِهِ سَجْلاً مِنْ

مَاءٍ، أوْ ذَنُوباً مِنْ مَاءٍ، فَإِنَّمَا بُعِثْتُمْ مُيَسِّرِينَ وَلَم تُبْعَثُوا مُعَسِّرِينَ

நபி (ஸல்) அவர்களுடைய காலத்தில் ஒரு கிராம வாசி நபி (ஸல்) வின் பள்ளியில் சிறுநீர் கழித்துவிட்டார். அப்போது அந்த இடத்தில ஒரு வாலி தண்ணீர் ஊற்றி சுத்தப்படுத்தினார்கள். பிறகு, பிறருக்கு ஒரு செய்தியை சொல்லும்போது அதை இலகு படுத்துவதற்காகவே அனுப்பப்பட்டுள்ளீர்கள் கடினமாக்குவதற்காக அல்ல.

Check Also

வித்ரு தொழுகையின் முக்கியத்துவம் அதன் சட்டங்களும் – 7

ஃபிக்ஹ் பாகம் – 7 வித்ரு தொழுகையின் முக்கியத்துவம் அதன் சட்டங்களும் ❣ 9 ரக்காஅத் ஆக தொழும்போது ஆயிஷா …

Leave a Reply