Home / Classes (e-learning) / Al-Islah WhatsApp Class / தொழுகையின் நிபந்தனைகள் – 5

தொழுகையின் நிபந்தனைகள் – 5

ஃபிகஹ் பாகம் – 5

தொழுகையின் நிபந்தனைகள்

(4) மறைக்கவேண்டிய பாகங்களை மறைக்க வேண்டும்

ஆணுக்கு தொப்புள்  முதல் முழங்கால் வரை

பெண்ணுக்கு முகத்தையும் மணிக்கட்டு வரையுள்ள முன் கைகளையும் தவிர மற்ற அனைத்தையும் மறைக்க வேண்டும் .

ஸூரத்துல் அஃராஃப் 7:31

يٰبَنِىْۤ اٰدَمَ خُذُوْا زِيْنَتَكُمْ عِنْدَ كُلِّ مَسْجِدٍ

ஆதமுடைய மக்களே! ஒவ்வொரு மஸ்ஜிதிலும் தொழுங்காலம் உங்களை ஆடைகளால் அழகாக்கிக் கொள்ளுங்கள்;

عن ابن شهاب ، عن سعيد بن المسيب أن رسول الله – صلى الله عليه وسلم – قال : من أكل من هذه

الشجرة ، فلا يقرب مساجدنا يؤذينا بريح الثوم

சயீத் இப்னு முஸய்யிப் (ரலி) – நபி (ஸல்) – யார் இவற்றை உண்ணுகிறார்களோ (வெங்காயம், பூண்டு)  அவர்கள் எங்களது மஸ்ஜிதுகளை நெருங்க வேண்டாம்.

ஸூரத்துல் ஹஜ் 22:32

ذٰلِكَ وَمَنْ يُّعَظِّمْ شَعَآٮِٕرَ اللّٰهِ فَاِنَّهَا مِنْ تَقْوَى الْقُلُوْبِ‏

இதுதான் (இறைவன் வகுத்ததாகும்,) எவர் அல்லாஹ்வின் சின்னங்களை மேன்மை படுத்துகிறாரோ நிச்சயமாக அது உள்ளச்சத்தால் (ஏற்பட்டது) ஆகும்.

Check Also

வித்ரு தொழுகையின் முக்கியத்துவம் அதன் சட்டங்களும் – 7

ஃபிக்ஹ் பாகம் – 7 வித்ரு தொழுகையின் முக்கியத்துவம் அதன் சட்டங்களும் ❣ 9 ரக்காஅத் ஆக தொழும்போது ஆயிஷா …

Leave a Reply