Home / Classes (e-learning) / Al-Islah WhatsApp Class / நான்காவது பாடம் மற்றும் இலக்கணம் (ب)

நான்காவது பாடம் மற்றும் இலக்கணம் (ب)

நான்காவது பாடம் மற்றும் இலக்கணம் (ب)

Full Lesson:

Page 21,22 & 23 :

الْبَيْتُ :  مِنَ الْبَيْتِ          الْمَسْجِدُ  : اِلَى الْمَسْجِدِ

الْمُدَرِّسُ  :  مِنْ أَيْنَ أَنْتَ ؟

ஆசிரியர்   :   நீ எங்கே இருந்து (வருகிறாய்)?

مُحَمَّدٌ    :  اَنَا مِنَ الْيَابَانِ.

முஹம்மத் : நான் ஜப்பானில் இருந்து (வருகிறேன்).

المدرس  : وَ مِنْ أَيْنَ عَمّاَرٌ؟

ஆசிரியர்   : மேலும் அம்மார் எங்கே இருந்து (வருகிறான்)?

محمد    :  هُوَ مِنَ الصِّيْنِ.

முஹம்மத் : அவன் சீனாவில் இருந்து (வருகிறான்).

المدرس  :  وَمِنْ أَيْنَ حَامِدٌ؟

ஆசிரியர்   : மேலும் ஹாமித் எங்கே இருந்து (வருகிறான்)?

محمد    :  هُوَ مِنَ الْهِنْدِ.

முஹம்மத் : அவன் இந்தியாவில் இருந்து (வருகிறான்).

المدرس  :  أَيْنَ عَبَّاسٌ؟

ஆசிரியர்   : அப்பாஸ் எங்கே?

محمد    : خَرَجَ

முஹம்மத் : அவன் வெளியேறினான்.

المدرس  :  أَيْنَ ذَهَبَ؟

ஆசிரியர்   : எங்கே போனான்?

محمد    :  ذَهَبَ اِلَى الْمُدِيْرِ.

முஹம்மத் : அவன் மேலதிகாரியிடம் போனான்.

المدرس  : وَ أَيْنَ ذَهَبَ عَلِيٌّ؟

ஆசிரியர்   : மேலும் அலி எங்கே போனான்?

محمد    : ذَهَبَ اِلَى الْمِرْحَاضِ

முஹம்மத் : அவன் கழிவறைக்கு போனான்

Page 24 & 26 :

Khabar:

1. ஒரு வார்த்தையில் வரும் மேலும் مرفوع ஆக வரும்.

2. ஒன்றுக்கும் மேற்பட்ட வார்த்தைகளில் இருக்கும். جار و مجرور ஆக இருக்கும். முழுமையடையாத வாக்கியமாகவும் இருக்கும். இதற்கு பெயர் جار و مجرور شبه جملة خبر .

 

Type of Fial:

اَلْفِعْلُ மூன்று வகைப்படும்.

1. கடந்தகாலம்اَلْفِعْلُ الْمَاضِيْ

2. நிகழ்காலம் & எதிர்காலம்اَلْفِعْلُ الْمُضَارِعُ

3. கட்டளைاَلْفِعْلُ الْاِمْرُ

مَادَلَّ عَلَى حَدَثٍ وَقَعَ فِى الزَّمَانِ الَّذِيْ قَبْلَ الْتَّكَلُّمِ        اَلْفِعْلُ الْمَاضِيْ

அது எதை சுட்டிக்காட்டும் என்றால் நிகழ்காலத்தில் நடக்காத கடந்த காலத்தில் நடந்து முடிந்த ஒரு விஷயத்தை சுட்டிக்காட்ட கூடியதாக இருக்கும்.

 

 Fial N Fail:

எந்த ஒரு இடத்தில் اَلْفِعْلُ வந்தாலும், اَلْفَاعِلُ என்பது நிச்சயம் வரும்.

அதாவது, “செயல்” என்பது இருக்கும் என்றால் “செய்தவன்” என்பது நிச்சயம் இருக்கும்.

اَلْفَاعِلُ هُوَ اَلاِْسْمُ اَلْمَرْفُوْعُ اَلْمَذْكُوْرُ قَبْلَهُ فِعْلُهُ

اَلْفَاعِلُ என்பது ஒரு இஸ்மூ ஆகும். அது எப்போதும் مَرْفُوْعٌ ஆக வரும். அதற்கு (அந்த – اَلْفَاعِلُ க்கு ) முன்பாக اَلْفِعْلُ வரும்.

 

 Dameer Details:

 

Dameer dual:

ا – أَلِفُ الْمُثَنَّى

Alif of Dual

இருமையைக் குறிக்கும் “அலிஃப்”

خَرَجَ + ا = خَرَجَا

خَرَجَ – அவன் வெளியேறினான்.

خَرَجَا – அவர்கள் இருவர் (ஆண்கள் ) வெளியேறினார்கள்.

 

Dameer plural:

وَاوُ الْجَمَاعَةِ

Waaw of Plural

பன்மையை குறிக்கும் வாவ்

خَرَجَ + و = خَرَجُوْا

خَرَجُوْا – அவர்கள் பலர் (ஆண்கள் ) வெளியேறினார்கள்.

 

Feminne Singular:

ت – تَاءُ الْتَّأْنِيْثِ

Tha of Feminine

பெண்மையைக் குறிக்கும் “த”

خَرَجَ + ت = خَرَجَتْ

அவள் வெளியேறினாள்.

 

Gramer Analysis:

 

Feminne Dual:

வினைச்சொல் – خَرَجَ – فعل

ت – تَاءُ الْتَّأْنِيْثِ

பெண்மையைக் குறிக்கும் “த”

ا – أَلِفُ الْمُثَنَّى

இருமையை குறிக்கும் “அலிஃப்”

خَرَجَ + ت + ا = خَرَجَتَا

அவர்கள் (இரு பெண்கள்) வெளியேறினார்கள்.

 

Root words:

அரபியில் (فعل) – ஃபிஅல் களுடைய (Root Word) வேர்ச்சொல் அதிகமான இடங்களில் மூன்று எழுத்துக்கள் கொண்டதாக தான் இருக்கும்.

ஃபிஅல் (فعل) வேர்ச்சொல்லாக இருக்கும் போது முதல் எழுத்தும் கடைசி எழுத்தும் “ஃபத்தஹ ” – வாக இருக்கும்.

நடு எழுத்துமட்டும் – ” ஃபத்தஹ – வாக கஸரா – வாக அல்லது தம்மா – வாக இருக்கும்.

உதாரணம்:

لَ

عَ

فَ

فَعَلَ

بَ

هَ

ذَ

ذَهَبَ

عَ

مِ

سَ

سَمِعَ

مَ

رُ

كَ

كَرُمَ

ஃபிஅல் – இல் முதல் எழுத்தை ” ف ” கலிமா என்றும்,

இரண்டாவது எழுத்தை ” ع ” என்றும்,

மூன்றாவது எழுத்தை ” ل ” கலிமா என்றும் சொல்வோம்.

 

Feminne plural:

ن – نُوْنُ الْنِّسْوَةَ

Nun of Feminine

பெண்மையைக் குறிக்கும் “நூன்

இந்த “ن” – ற்கு முன்னால் வரும் எழுத்து ( ” ل” கலிமா) சுக்கூன் பெற்று வரும்.

خَرَجَ + ن = حَرَجْنَ

அவர்கள் (பல பெண்கள்) வெளியேறினார்கள்.

 

Aantha to anthunna:

فِعْلٌ செயல்

ضَمِيْرٌ பிரதிப்பெயர்ச்சொல்

خَرَجَ

هُوَ

خَرَجَ + ا = خَرَجَا

هُمَا

خَرَجُ + وْا = خَرَجُوْا

هُمْ

خَرَجَ + تْ = خَرَجَتْ

هِيَ

خَرَجَ + تَا = خَرَجَتَا

هُمَا

خَرَجْ + نَ = خَرَجْنَ

هُنَّ

خَرَجْ + تَ = خَرَجْتَ

اَنْتَ

خَرَجْ + تُمَا = خَرَجْتُمَا

اَنْتُمَا

خَرَجْ + تُمْ = خَرَجْتُمْ

اَنْتُمْ

خَرَجْ + تِ = خَرَجْتِ

اَنْتِ

خَرَجْ + تُمَا = خَرَجْتُمَا

اَنْتُمَا

خَرَجْ + تُنَّ = خَرَجْتُنَّ

اَنْتُنَّ

خَرَجْتُ

اَنَا

خَرَجْنَا

نَحْنُ

 

Anaa n Nahnu :

 

Damaayiru Saakin :

ضَمَاءِرُ السَّاكِنُ

சுக்கூனாக்கப்பட்ட தமீர்கள் :

தமீர்கள்(ضمير ) சுக்கூனாகவும், “ل” கலிமா ஹரக்காவுடனும் இருக்கும்.

ضَمَاءِرُ مُتَحَرِّكُ

ஹரக்கா உள்ள தமீர்கள் :

தமீர்கள் (ضمير ) ஹரக்காவுடனும், “ل” கலிமா சுக்கூனுடனும் இருக்கும்.

 

Ismuvin Adaiyalangal :

علاماة الاسم – ٤

இஸ்முக்களின் அடையாளங்கள் – 4

1. ஒரு வார்த்தையினுடைய கடைசியில் (தன்வீன்) “تنوين” வருவது இஸ்முடைய ஒரு அடையாளம்.

2. ஒரு வார்த்தையினுடைய ஆரம்பத்தில் (அல்) “ال” வருவது அதுவும் இஸ்முடைய ஒரு அடையாளம்.

3. (ஹர்ஃபுன் ஜர்ருன்) “حرْفٌ جَرٌّ” – க்கு பின்னால் வந்த வார்த்தை இஸ்மாக தான் இருக்கமுடியும்.

4. ஒரு வார்த்தையின் கடைசி எழுத்து “கஸராவாக” இருந்தாலோ, அல்லது “மஜ்ரூராக” இருந்தாலோ அது இஸ்முடைய ஒரு அடையாளம் ஆகும்.

 

 

Check Also

வித்ரு தொழுகையின் முக்கியத்துவம் அதன் சட்டங்களும் – 7

ஃபிக்ஹ் பாகம் – 7 வித்ரு தொழுகையின் முக்கியத்துவம் அதன் சட்டங்களும் ❣ 9 ரக்காஅத் ஆக தொழும்போது ஆயிஷா …

Leave a Reply