Home / Classes (e-learning) / Al-Islah WhatsApp Class / பிரசவ உதிரப்போக்கு (நிஃபாஸ்) பாகம் – 3

பிரசவ உதிரப்போக்கு (நிஃபாஸ்) பாகம் – 3

ஃபிக்ஹ் பாகம் – 3

நிஃபாஸ்

ஹைல் மற்றும் நிஃபாஸின் நேரத்தில் தொழவோ, நோன்பு வைக்கவோ கணவன் மனைவி ஒன்று சேரவோ கூடாது.

ஸூரத்துல் பகரா 2:222

மாதவிடாய் பற்றியும் உம்மிடம் வினவுகிறார்கள்; நீர் கூறும்: “அது (ஓர் உபாதையான) தீட்டு ஆகும்; ஆகவே மாதவிடாயின் போது பெண்களை விட்டும் விலகியிருங்கள்; அவர்கள் தூய்மையாகும் வரை அவர்களை அணுகாதீர்கள்; அவர்கள் தூய்மையடைந்த பின் அல்லாஹ் எப்படி கட்டளையிட்டிருக்கின்றானோ அதன்படி அவர்களிடம் செல்லுங்கள்; பாவங்களைவிட்டு மீள்பவர்களை நிச்சயமாக அல்லாஹ் நேசிக்கிறான்; இன்னும் தூய்மையாக இருப்போரையும் நேசிக்கின்றான்.”

நபி (ஸல்) – உடலுறவைத்தவிர மனைவியுடன் அந்த நேரத்தில் நீங்கள் சேர்ந்து வாழலாம்(முஸ்லீம்)

Check Also

வித்ரு தொழுகையின் முக்கியத்துவம் அதன் சட்டங்களும் – 7

ஃபிக்ஹ் பாகம் – 7 வித்ரு தொழுகையின் முக்கியத்துவம் அதன் சட்டங்களும் ❣ 9 ரக்காஅத் ஆக தொழும்போது ஆயிஷா …

Leave a Reply