Home / Classes (e-learning) / Al-Islah WhatsApp Class / லுஹா தொழுகையின் முக்கியத்துவம் மற்றும் அதன் சட்டங்களும் – 2

லுஹா தொழுகையின் முக்கியத்துவம் மற்றும் அதன் சட்டங்களும் – 2

ஃபிக்ஹ் பாகம் – 2 

லுஹா தொழுகையின் முக்கியத்துவம் மற்றும் அதன் சட்டங்களும்

லுஹா தொழுகையின் நேரம்

ஜைத் இப்னு அர்கம் ரலி –  ஒருமுறை நபி ஸல் குபா பள்ளிவாசலுக்கு சென்றார்கள். அப்போது லுஹா தொழுது கொண்டிருக்கும் ஸஹாபாக்களை நோக்கி லுஹாவின் நேரம் ஒட்டகத்தின் குட்டி சூட்டை தாங்க முடியாமல் இருக்கும்; அந்த நேரம் தான்.

Check Also

வித்ரு தொழுகையின் முக்கியத்துவம் அதன் சட்டங்களும் – 7

ஃபிக்ஹ் பாகம் – 7 வித்ரு தொழுகையின் முக்கியத்துவம் அதன் சட்டங்களும் ❣ 9 ரக்காஅத் ஆக தொழும்போது ஆயிஷா …

Leave a Reply