Home / Classes (e-learning) / Al-Islah WhatsApp Class / லுஹா தொழுகையின் முக்கியத்துவம் மற்றும் அதன் சட்டங்களும் – 1

லுஹா தொழுகையின் முக்கியத்துவம் மற்றும் அதன் சட்டங்களும் – 1

ஃபிக்ஹ் பாகம் – 1 

லுஹா தொழுகையின் முக்கியத்துவம் மற்றும் அதன் சட்டங்களும்

லுஹா – பகல்

🔶அபூதர் (ரலி) – நபி (ஸல்) – உங்களிலொருவர் ஒவ்வொரு மூட்டிற்கும் பகலில் தருமம் செய்ய வேண்டும்; லுஹா வுடைய இரண்டு ரக்காத் 360 மூட்டுகளுக்கு* தருமம் கொடுத்ததாக ஆகும். (முஸ்லீம், ஸுனன் அபூதாவூத்)

 

🔶புரைதா (ரலி)- நபி (ஸல்) – ஒரு மனிதனின் உடம்பின் 360 மூட்டுகள் இருக்கின்றன ஒவ்வொரு மூட்டுக்கும் நாம் தருமம் செய்ய வேண்டும்.- எங்களில் யாருக்குத்தான் முடியும்?- பள்ளியில் யாரேனும் உமிழ்ந்தால் அதை மூடுவதும் தருமம் தான், பாதையில் கிடப்பதை அகற்றுவது தருமமாகும் …. இரண்டு ரக்காத் லுஹா தொழுதால் 360 மூட்டுகளுக்கு தருமம் செய்ததாக அமையும்   (அஹ்மத், அபூதாவுத்)


🔶அபூஹுரைரா (ரலி) – நபி (ஸல்) – எனக்கு 3 விஷயத்தை செய்யும்படி உபதேசித்தார் – ஒவ்வொரு மாதத்திலும் 3 நோன்புகள் நோற்பது, 2 ரக்காத் லுஹா, தூங்குவதற்கு முன் வித்ர் (புஹாரி, முஸ்லீம்)

 

🔶 அனஸ் (ரலி) – நபி (ஸல்) – ஒரு பிரயாண நேரத்தில் 8 ரக்காத் லுஹா தொழுததை பார்த்தேன்

 

🔶 மக்கா வெற்றி பெற்றபோது உம்மு ஹானீ (ரலி) அவர்களது வீட்டில் நபி (ஸல்) லுஹா தொழுகை 8 ரக்காத் தொழுதார்கள்.  

 

🔶 நபி (ஸல்) 2 முதல் 8 ரக்காத் வரை தொழுததாக நாம் அறிய முடிகிறது.

Check Also

வித்ரு தொழுகையின் முக்கியத்துவம் அதன் சட்டங்களும் – 4

ஃபிக்ஹ் பாகம் – 4 வித்ரு தொழுகையின் முக்கியத்துவம் அதன் சட்டங்களும் ❣ வித்ரு எத்தனை ரக்காஅத்? ஆயிஷா (ரலி) …

Leave a Reply