Home / Classes (e-learning) / Al-Islah WhatsApp Class / ஸஹீஹுல் புஹாரியின் நெகிழ்வூட்டும் உபதேசங்கள் பாகம் 15A

ஸஹீஹுல் புஹாரியின் நெகிழ்வூட்டும் உபதேசங்கள் பாகம் 15A

ஹதீத் பாகம்-15A

ஸஹீஹூல் புஹாரியின்நெகிழ்வூட்டும் உபதேசங்கள்

சரித்திரத்தில் சில தகவல்கள்

  • ஈராக் எல்லை முதல் ஒமான் வரும்வரையுள்ள பகுதியை பஹ்ரைன் என்று அழைக்கப்பட்டது.
  • இப்போது உள்ள பஹ்ரைனுக்கு அவால் என்ற பெயரிருந்தது.
  • நபி (ஸல்) காலத்து பஹ்ரைனுக்கும் பாரசீக ஆதிக்கம் இருந்த பகுதியாக இருந்தது.
  •  பஹ்ரைனிலிருந்தவர்கள் யுத்தத்திற்கு வராமல் ஜிஸ்யா வரி செலுத்த உடன்பட்டிருந்தார்கள்.
  •  அந்தக்காலத்தில் ஈரானின் பெயர் பாரிஸ் என்றிருந்தது.

Check Also

வித்ரு தொழுகையின் முக்கியத்துவம் அதன் சட்டங்களும் – 7

ஃபிக்ஹ் பாகம் – 7 வித்ரு தொழுகையின் முக்கியத்துவம் அதன் சட்டங்களும் ❣ 9 ரக்காஅத் ஆக தொழும்போது ஆயிஷா …

Leave a Reply