Home / Classes (e-learning) / Al-Islah WhatsApp Class / ஸீரா 04 ACK முஹம்மது ரஹ்மானி

ஸீரா 04 ACK முஹம்மது ரஹ்மானி

ஸீரா

பாகம் ௦4

💕அல்லாஹ்வுடைய விதியை மறுக்கக்கூடியவர்களாக இருந்தார்கள்.

ஸூரத்துல் அன்ஆம் 6:148

لَوْ شَآءَ اللّٰهُ مَاۤ اَشْرَكْنَا وَلَاۤ اٰبَآؤُنَا وَلَا حَرَّمْنَا مِنْ شَىْءٍ‌ ؕ

….“அல்லாஹ் நாடியிருந்தால், நாங்களும் எங்கள் மூதாதையர்களும் இணை வைத்திருக்க மாட்டோம்; நாங்கள் எந்தப் பொருளையும் (எங்கள் விருப்பப்படி) ஹராமாக்கியிருக்கவும் மாட்டோம்” என்று கூறுவார்கள்….

💕 மறுமையை புறக்கணித்தனர்

❣ ஸூரத்துந் நஹ்ல் 16:38

وَ اَقْسَمُوْا بِاللّٰهِ جَهْدَ اَيْمَانِهِمْ‌ۙ لَا يَبْعَثُ اللّٰهُ مَنْ يَّمُوْتُ‌ؕ بَلٰى وَعْدًا عَلَيْهِ حَقًّا وَّلٰـكِنَّ اَكْثَرَ

النَّاسِ لَا يَعْلَمُوْنَۙ‏

இறந்தவர்களை அல்லாஹ் (உயிர்ப்பித்து) எழுப்ப மாட்டான் என்று அவர்கள் அல்லாஹ்வின் மீது பிரமாணமாகச் சத்தியம் செய்கிறார்கள். அப்படியல்ல! (உயிர் கொடுத்து எழுப்புவதான அல்லாஹ்வின்) வாக்கு மிக்க உறுதியானதாகும்; எனினும் மக்களில் பெரும்பாலோர் இதை அறிந்து கொள்வதில்லை.

🌷 உலக ஆதாயங்களுக்காகவே அவர்கள் சிலைகளை வழிப்பட்டுக்கொண்டிருந்தனர்

🌷 அவர்களில் சில கவிஞ்ர்கள் மறுமை இருக்கிறது என்று நம்பியும் இருந்தார்கள்.

Check Also

வித்ரு தொழுகையின் முக்கியத்துவம் அதன் சட்டங்களும் – 7

ஃபிக்ஹ் பாகம் – 7 வித்ரு தொழுகையின் முக்கியத்துவம் அதன் சட்டங்களும் ❣ 9 ரக்காஅத் ஆக தொழும்போது ஆயிஷா …

Leave a Reply