Home / Classes (e-learning) / Al-Islah WhatsApp Class / ஹதீஸூகளை அணுக வேண்டிய முறைகள் – 17

ஹதீஸூகளை அணுக வேண்டிய முறைகள் – 17

ஹதீஸூகளை அணுக வேண்டிய முறைகள் 

பாகம் – 17

சனதை பற்றிய கல்வியில் நாம் பெற்றவை

1.  تراجم الرجال ஒரு அறிவிப்பாளரின் முழு வரலாறு – பிறந்த காலம்,பயணித்த  ஊர்கள், வாழ்ந்த காலம், அவர்களுடைய ஆசிரியர்கள் பற்றிய விவரங்கள், அவர்களது மாணவர்கள் பற்றிய விவரங்கள் ஆகிய அனைத்தையும் உள்ளடக்கும்.

2.  الجرح والتعديل

⚜ الجرح ↔ அறிவிப்பாளரைப்பற்றிய விமர்சனங்கள் (அவரை பலஹீனப்படுத்தும் காரணிகள்)

⚜ التعديل ↔ அறிவிப்பாளரை பலப்படுத்தும் அவரைப்பற்றிய நன்மையான விஷயங்கள்.

 

Check Also

வித்ரு தொழுகையின் முக்கியத்துவம் அதன் சட்டங்களும் – 7

ஃபிக்ஹ் பாகம் – 7 வித்ரு தொழுகையின் முக்கியத்துவம் அதன் சட்டங்களும் ❣ 9 ரக்காஅத் ஆக தொழும்போது ஆயிஷா …

Leave a Reply