Home / Classes (e-learning) / Al-Islah WhatsApp Class / ஹதீஸூகளை அணுக வேண்டிய முறைகள் – 18

ஹதீஸூகளை அணுக வேண்டிய முறைகள் – 18

ஹதீஸூகளை அணுக வேண்டிய முறைகள் 

பாகம் – 18

அரபு உலகத்தில் எழுத்து பற்றிய பார்வை

🍃 எழுத தெரிந்தவர்கள் தமக்கு எழுத தெரியும் என்பதை காண்பித்துக் கொள்ள மாட்டார்கள். ஏனெனில் அரபுகளில் அதிகமானோர் தாம் கற்றதை மனனம் செய்வதையே சிறந்ததாக கண்டார்கள்.

🍃 ஆரம்ப காலத்தில் நபி (ஸல் ) அவர்கள் ஹதீஸுகளை எழுதி வைப்பதை தடுத்தார்கள். ஏனெனில் குர்ஆன் எழுதப்பட்டுக் கொண்டிருந்தது. ஆகவே ஹதீஸுகளை எழுதி வைத்தால் குழப்பம் ஏற்பட்டு விடுமோ என்ற காரணத்தினால் தடுத்திருந்தார்கள். பிற்காலத்தில் ஹதீஸுகளை எழுதுவதற்கு அனுமதியளித்தார்கள்.

 

Check Also

வித்ரு தொழுகையின் முக்கியத்துவம் அதன் சட்டங்களும் – 4

ஃபிக்ஹ் பாகம் – 4 வித்ரு தொழுகையின் முக்கியத்துவம் அதன் சட்டங்களும் ❣ வித்ரு எத்தனை ரக்காஅத்? ஆயிஷா (ரலி) …

Leave a Reply