Home / Classes (e-learning) / Al-Islah WhatsApp Class / Al Islah WhatsApp Class : Thafseer class 3 Fathiha part 3

Al Islah WhatsApp Class : Thafseer class 3 Fathiha part 3

தஃப்ஸீர் பாடம் 3
ஸுரா அல் ஃபாத்திஹா (பாகம் 3)
1. குர்ஆனை ஓதுவதற்கு முன்னால் اعوذ بالله من الشيطان الرجيم ஓத வேண்டும்.
2. ஒரு சூராவின் ஆரம்பத்தில் بسم الله الرحمن الرحيم என்று ஓத வேண்டும்ஆனால், இடையில் இருந்து
சூரா-வை ஆரம்பிக்கும் போது 
 بسم الله ஓத வேண்டிய அவசியமில்லை, اعوذ ஓதினால் போதுமானது.
اللهِ
اِسْمُ
           بِ
அல்லாஹ்
பெயர்
                      கொண்டு
بسم الله வில் ஒரு வினைச்சொல் மறைந்து இருக்கிறது.
الله   لفظ الجلالة அல்லாஹ்விற்கு பல பெயர்கள் இருந்தாலும்; அல்லாஹ் என்ற பெயர், அவனுடைய அடிப்படையான உண்மையான பெயராகும்.
 آلَهَ – عٰبَدَ  –  வணங்கினான்.
اِلَاهٌ –  வணக்கத்திற்கு தகுதியானவன்.
 آلَهَஎன்ற வினைச்சொல்லிருந்து வந்தது தான் اِلَاهٌ என்ற அல்லாஹ்வின் பெயர்.
♥️சூரா அன்ஆம்↔️6:3
(வானத்திலும், பூமியிலும் வணக்கத்திற்கு தகுதியானவன் அல்லாஹ் தான்)
الله என்ற சொல், ال الاه என்ற சொல்லாகும்.
الله என்ற சொல்லிற்கு முன் يا சேர்த்தாலும், அது الاه என்ற சொல்லாக மாறிவிடாமல் الله என்ற சொல்லாகவே நிலைத்து நிற்கும்.

 


Check Also

வித்ரு தொழுகையின் முக்கியத்துவம் அதன் சட்டங்களும் – 7

ஃபிக்ஹ் பாகம் – 7 வித்ரு தொழுகையின் முக்கியத்துவம் அதன் சட்டங்களும் ❣ 9 ரக்காஅத் ஆக தொழும்போது ஆயிஷா …

Leave a Reply