Home / Classes (e-learning) / Al-Islah WhatsApp Class / Al Islah Whatsapp Class ׃Thafseer class 4 Fathiha part 4

Al Islah Whatsapp Class ׃Thafseer class 4 Fathiha part 4

தஃப்ஸீர் பாடம் 4
ஸுரா அல் ஃபாத்திஹா (பாகம் 4)

வசனம் 3
الرَّحْمَٰنِ الرَّحِيم – அளவற்ற அருளாளன் நிகரற்ற  அன்புடையோன் என்ற மொழிபெயர்பு தவறாகும்.

الرَّحْمَٰنِ الرَّحِيم ↔ அளவற்ற அன்பாளன் நிகரற்ற அன்பாளன் என்ற மொழிபெயர்பே சரியானதாகும்.

🏵 அல்லாஹ்வுடைய ஒவ்வொரு பெயரிலும் அவனுடைய பண்பு அடங்கி இருக்கும்.
الرَّحْمَٰنِ الرَّحِيم – என்ற இரண்டு பெயர்களிலும் உள்ள அவனுடைய பண்பு; (رحمةஅன்பு என்பதுதான்)

Check Also

வித்ரு தொழுகையின் முக்கியத்துவம் அதன் சட்டங்களும் – 7

ஃபிக்ஹ் பாகம் – 7 வித்ரு தொழுகையின் முக்கியத்துவம் அதன் சட்டங்களும் ❣ 9 ரக்காஅத் ஆக தொழும்போது ஆயிஷா …

Leave a Reply