ஃபிக்ஹ் பாடம் 5
சுத்தம் பாகம் 3 a
பொதுவான தண்ணீர் (தானும் சுத்தம் பிறரையும் சுத்தப்படுத்தும்)
III . கடல் நீர்
அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி)
ஒரு மனிதர் நபி (ஸல்) அவர்களிடம் நாங்கள் கடலில் பிரயாணம் செய்கிறோம். கடல் தண்ணீரால் உளூ செய்யலாமா? என்று கேட்டார், அதற்கு நபி அவர்கள் கடல் நீர் சுத்தமானது , அது பிற பொருட்களையும் சுத்தம் செய்யும் ஆதலால் அதில் உளூ செய்யலாம் என்று கூறினார்கள்.
(ஆதாரம் : முஸ்லிம், அபூதாவூத், திர்மிதி, நசாயீ)