Home / மௌலவி ஷுஐப் உமரி

மௌலவி ஷுஐப் உமரி

இமாம் அல்பானி ரஹிமஹுல்லாஹ் அவர்களின் அஸ்-ஸில்ஸிலா அழ்-ழஈபா வல்-மௌலூஆ என்ற நூலின் ஆதாரபூர்வமற்ற ஹதீஸ்கள் தொடர் 08 | மௌலவி ஷுஐப் உமரி |

ஆதாரபூர்வமற்ற செய்திகள் : 01/08 தொகுப்பு : இமாம் அல்பானி ரஹிமஹுல்லாஹ் மொழிபெயர்ப்பு :ஷுஐப் உமரி ஹதீஸ்; துன்யாவுக்காக உழைக்கும் போது தொடர்ந்தும் வாழப் போகிறேன் என்று நினைத்துக் கொள். மறுமைக்காக உழைக்கும் போது நாளையே மரணிக்கப் போகிறேன் என்று நினைத்துக் கொள். விமர்சனம்: சமீபகாலமாக மக்களிடம் இது பிரபலமாக இருந்தாலும் இதை நபியவர்கள் கூறியதாக எந்த ஹதீஸ் கிரந்தங்களிலும் இல்லை. ஷைக் அப்துல் கரீம் அல்ஆமிரி அவர்களும் தனது …

Read More »

இமாம் அல்பானி ரஹிமஹுல்லாஹ் அவர்களின் அஸ்-ஸில்ஸிலா அழ்-ழஈபா வல்-மௌலூஆ என்ற நூலின் ஆதாரபூர்வமற்ற ஹதீஸ்கள் தொடர் 07 | மௌலவி ஷுஐப் உமரி |

ஆதாரபூர்வமற்ற செய்திகள்: 01/07 தொகுப்பு : இமாம் அல்பானி ரஹிமஹுல்லாஹ் மொழிபெயர்ப்பு :ஷுஐப் உமரி ஹதீஸ்: இரண்டு விடயங்களை நெருங்க வேண்டாம் :அல்லாஹ்வுக்கு இணைவைத்தல்,மக்களுக்கு தீங்கு விளைவித்தல். விமர்சனம்: இந்த வார்த்தை பிரபலமானதாக இருந்தாலும் எந்த ஹதீஸ் கிரந்தங்களிலும் இடம்பெறுவதில்லை இமாம் கஸ்ஸாலி உடைய இஹ்யா உலூமித்தீன் 2/185 இல் பின்வருமாறு இடம் பெற்றுள்ளது. “இரண்டு விடயங்கள் இருக்கின்றன. அவற்றை விடக் கெட்டது எதுவுமில்லை : அல்லாஹ்வுக்கு இணைவைத்தல், மக்களுக்கு …

Read More »

இமாம் அல்பானி ரஹிமஹுல்லாஹ் அவர்களின் அஸ்-ஸில்ஸிலா அழ்-ழஈபா வல்-மௌலூஆ என்ற நூலின் ஆதாரபூர்வமற்ற ஹதீஸ்கள் தொடர் 06 | மௌலவி ஷுஐப் உமரி

ஆதாரபூர்வமற்ற செய்திகள் 01/06 தொகுப்பு :இமாம் அல்பானி ரஹிமஹுல்லாஹ் மொழிபெயர்ப்பு :ஷுஐப் உமரி ஹதீஸ்: புழுதியை விட்டும் தூரமாக இருங்கள். அதன் மூலம் மூச்சுத்திணறல் (ஆஸ்துமா) உண்டாகும் விமர்சனம்: இது ஹதீஸ் கிரந்தங்களில் இடம் பெறுவதாக நாம் அறியவில்லை இமாம் இப்னுல் அஸீர் தனது “அந்நிஹாயா” வில் இதை ஹதீஸென்று பதிந்துள்ளார். ஆனால், இது நபியவர்கள் கூறியதாக ஹதீஸ் கிரந்தங்களில் இருப்பதாகத் தெரியவில்லை. என்றாலும் இமாம் இப்னு ஸஃத் “தபகாதுல் …

Read More »

இமாம் அல்பானி ரஹிமஹுல்லாஹ் அவர்களின் அஸ்-ஸில்ஸிலா அழ்-ழஈபா வல்-மௌலூஆ என்ற நூலின் ஆதாரபூர்வமற்ற ஹதீஸ்கள் தொடர் 05 |

ஆதாரபூர்வமற்ற செய்திகள் 01/05 தொகுப்பு :இமாம் அல்பானி ரஹிமஹுல்லாஹ் மொழிபெயர்ப்பு :ஷுஐப் உமரி ஹதீஸ்: யாரேனும் ஒரு அடியான் அல்லாஹ்வுக்காக ஏதாவது ஒன்றை விட்டால் அல்லாஹ் அதற்குப் பகரமாக அவனுடைய தீனுக்கும் துன்யாவுக்கும் சிறந்த ஒன்றை வழங்குவான். விமர்சனம்: இந்த வாசகம் இட்டுக்கட்டப்பட்டதாகும். (வேறு வார்த்தையில் ஆதாரபூர்வமானதாக இறுதியில் வரும்)ஹிஜ்ரி 1379 ரமழானில் டமஸ்கஸ் வானொலியில் ஒருவர் சொல்லக் கேட்டேன். இந்த செய்தி இமாம் அபூநுஐமுடைய ஹில்யதுல் அவ்லியா 2/196, …

Read More »

இமாம் அல்பானி ரஹிமஹுல்லாஹ் அவர்களின் அஸ்-ஸில்ஸிலா அழ்-ழஈபா வல்-மௌலூஆ என்ற நூலின் ஆதாரபூர்வமற்ற ஹதீஸ்கள் தொடர் 04| மௌலவி ஷுஐப் உமரி |

ஆதாரபூர்வமற்ற செய்திகள் 01/04 தொகுப்பு :இமாம் அல்பானி ரஹிமஹுல்லாஹ் மொழிபெயர்ப்பு :ஷுஐப் உமரி ஹதீஸ்: கால்நடைகள் புற் பூண்டுகளை சாப்பிடுவது போன்று பள்ளிவாசலில் பேசுவது நன்மைகளை அழித்து விடும். விமர்சனம்: இது எந்த ஹதீஸ் கிரந்தங்களிலும் இடம் பெறாத அடிப்படையற்ற செய்தியாகும். இமாம் கஸ்ஸாலி “இஹ்யா உலூமித்தீன் 1/136” இல் இதனைப் பதிவு செய்துள்ளார். அவரது கிதாபிலுள்ள செய்திகளை பகுப்பாய்வு செய்த இமாம் இராகீ : “எந்த ஹதீஸ் கிரந்தங்களிலும் …

Read More »

இமாம் அல்பானி ரஹிமஹுல்லாஹ் அவர்களின் அஸ்-ஸில்ஸிலா அழ்-ழஈபா வல்-மௌலூஆ என்ற நூலின் ஆதாரபூர்வமற்ற ஹதீஸ்கள் தொடர் 03 | மௌலவி ஷுஐப் உமரி |

ஆதாரபூர்வமற்ற செய்திகள் 01/03 தொகுப்பு :இமாம் அல்பானி ரஹிமஹுல்லாஹ் மொழிபெயர்ப்பு : ஷுஐப் உமரி மனிதர்களின் உறுதி மலைகளையும் தகர்த்து விடும்… இது ஹதீஸ் இல்லை. இமாம் இஸ்மாயில் அல்அஜலூனி தனது “கஷ்புல் خகபா” வில் : “இதை ஒரு ஹதீஸாக நான் அறியவில்லை. அஹ்மத் கஸ்ஸாலி, இது நபியவர்களுடைய கூற்று என்று கூறியதாக சிலர் கூறுகின்றனர். ஆராய்ந்து பார்க்க வேண்டும்” என்கிறார். ஹதீஸ் கிரந்தங்களில் நாமும் ஆராய்ந்த வகையில் …

Read More »

இமாம் அல்பானி ரஹிமஹுல்லாஹ் அவர்களின் அஸ்-ஸில்ஸிலா அழ்-ழஈபா வல்-மௌலூஆ என்ற நூலின் தொடர் 02

ஆதாரபூர்வமற்ற செய்திகள் 01/02 தொகுப்பு :இமாம் அல்பானி ரஹிமஹுல்லாஹ் மொழிபெயர்ப்பு :ஷுஐப் உமரி யாருடைய தொழுகை அவரை மானக்கேடான, வெறுக்கத் தக்க விடயங்களை விட்டும் தடுக்கவில்லையோ அவர் அல்லாஹ்வை விட்டும் தூரமாகுவதையே அதிகரித்துக் கொண்டிருக்கிறார். இது ஒரு பாதிலான செய்தியாகும். மக்கள் மத்தியில் பிரபலமாக இருந்தாலும் ஸனது (அறிவிப்பாளர் வரிசை) மத்ன் (உள்ளடக்கம்) ஆகிய இரு விதத்திலும் ஆதாரபூர்வமானதாக இல்லை. ஸனது ரீதியான கண்ணோட்டம் : (1)இந்த செய்தியை நபியவர்கள் …

Read More »

இமாம் அல்பானி ரஹிமஹுல்லாஹ் அவர்களின் அஸ்-ஸில்ஸிலா அழ்-ழஈபா வல்-மௌலூஆ என்ற நூலின் தொடர் 01

ஆதாரபூர்வமற்ற செய்திகள் 01/01 தொகுப்பு :இமாம் அல்பானி ரஹிமஹுல்லாஹ் மொழிபெயர்ப்பு :ஷுஐப் உமரி மார்க்கம் என்பது புத்தி (பகுத்தறிவு) தான். யாருக்கு மார்க்கம் இல்லையோ அவருக்கு புத்தி இல்லை. இந்த செய்தியை இமாம் நஸாயி தனது الكنى விலும், அவர் வழியாக இமாம் தௌலாபி தனது الكنى والألقاب இலும் பதிந்துள்ளனர். “இது பாதிலான, மறுக்கப்பட்ட செய்தி” என்று இமாம் நஸாயி கூறுகின்றார். இதன் அறிவிப்பாளர் வரிசையில் இடம்பெறும் *பிஷ்ர் …

Read More »