Home / Tafseer / ஸூரதுல் கலம் விளக்கம்

ஸூரதுல் கலம் விளக்கம்

குதூஃபுன்தானியா (தபாரகல்லதீ ஜுஸ்வின் விளக்கம்) ஸூரதுல் கலம்– வசனம் 40 to 43

سَلْهُمْ أَيُّهُم بِذَٰلِكَ زَعِيمٌ ﴿٤٠﴾  (அவர்களில் யார் இதற்குப் பொறுப்பு என்று அவர்களைக் கேட்பீராக!) அல் கலம் – 40 முஹம்மதே! என் மீது இட்டுக்கட்டும் அவர்களிடம், மறுமையில் முஸ்லிம்களுக்குக் கிடைக்கும் நன்மைகள் அவர்களுக்கும் கிடைக்கும் என்பதற்கு யார் பொறுப்பு எனக் கேட்பீராக. أَمْ لَهُمْ شُرَكَاءُ فَلْيَأْتُوا بِشُرَكَائِهِمْ إِن كَانُوا صَادِقِينَ ﴿٤١﴾  (அல்லது அவர்களுக்குத் தெய்வங்கள் உள்ளனரா? அவர்கள் உண்மையாளர்களாக இருந்தால் தமது தெய்வங்களைக் …

Read More »

குதூஃபுன்தானியா (தபாரகல்லதீ ஜுஸ்வின் விளக்கம்) ஸூரதுல் கலம்– வசனம் 36 to 39.

مَا لَكُمْ كَيْفَ تَحْكُمُونَ ﴿٣٦﴾ (உங்களுக்கு என்ன நேர்ந்தது? எவ்வாறு தீர்ப்பளிக்கிறீர்கள்?) அல் கலம் – 36 நீங்கள் விரும்பிய பிரகாரம் கண்மூடித்தனமான தீர்ப்பு வழங்குவதற்கு ஏதோ கூலி கொடுக்கும் பொறுப்பு உங்களிடம் ஒப்டைக்கப்பட்டதா?. أَمْ لَكُمْ كِتَابٌ فِيهِ تَدْرُسُونَ ﴿٣٧﴾ إِنَّ لَكُمْ فِيهِ لَمَا تَخَيَّرُونَ ﴿٣٨﴾ (நிச்சயமாக நீங்கள் தேர்வு செய்வது உங்களிடம் உண்டு” என்று கூறுகிற நீங்கள் வாசிக்கிற வேதம் உங்களுக்கு …

Read More »

குதூஃபுன்தானியா (தபாரகல்லதீ ஜுஸ்வின் விளக்கம்) ஸூரதுல் கலம்– வசனம் 34,35.

إِنَّ لِلْمُتَّقِينَ عِندَ رَبِّهِمْ جَنَّاتِ النَّعِيمِ ﴿٣٤﴾  (நிச்சயமாக (இறைவனை) அஞ்சியோருக்கு அவர்களின் இறைவனிடம் இன்பமான சொர்க்கச் சோலைகள் உண்டு.) அல் கலம் – 34 இவ்வுலக தோட்டவாசிகள் அல்லாஹ்வுக்கு மாறு செய்ததன் மூலம் அவர்களுக்கு ஏற்பட்ட கைசேதத்தைக் கூறியபின், அல்லாஹ்விற்கு வழிபட்டு அவனது கட்டளைகளை எடுத்து நடந்தவர்களுக்கு மறுவுலகில் நிரந்தரமான சுவர்க்கம் இருப்பதாக அல்லாஹ் கூறுகிறான். أَفَنَجْعَلُ الْمُسْلِمِينَ كَالْمُجْرِمِينَ ﴿٣٥﴾  (முஸ்லிம்களை குற்றவாளிகளைப் போல் ஆக்குவோமா?  (அல் கலம் – 35 குறைஷித் தலைவர்கள் நாம் தாம் உலகில் …

Read More »

குதூஃபுன்தானியா (தபாரகல்லதீ ஜுஸ்வின் விளக்கம்) ஸூரதுல் கலம்– வசனம் 17 to 33

  (தோட்ட வாசிகளின் சம்பவம்)    إِنَّا بَلَوْنَاهُمْ كَمَا بَلَوْنَا أَصْحَابَ الْجَنَّةِ إِذْ أَقْسَمُوا لَيَصْرِمُنَّهَا مُصْبِحِينَ ﴿١٧﴾ وَلَا يَسْتَثْنُونَ ﴿١٨﴾ فَطَافَ عَلَيْهَا طَائِفٌ مِّن رَّبِّكَ وَهُمْ نَائِمُونَ ﴿١٩﴾ فَأَصْبَحَتْ كَالصَّرِيمِ ﴿٢٠﴾ فَتَنَادَوْا مُصْبِحِينَ ﴿٢١﴾ أَنِ اغْدُوا عَلَىٰ حَرْثِكُمْ إِن كُنتُمْ صَارِمِينَ ﴿٢٢﴾ فَانطَلَقُوا وَهُمْ يَتَخَافَتُونَ ﴿٢٣﴾ أَن لَّا يَدْخُلَنَّهَا الْيَوْمَ عَلَيْكُم …

Read More »

குதூஃபுன்தானியா (தபாரகல்லதீ ஜுஸ்வின் விளக்கம்) ஸூரதுல் கலம்– வசனம் 16

 سَنَسِمُهُ عَلَى الْخُرْطُومِ ﴿١٦﴾   (அவனது மூக்கின் மேல் அடையாளமிடுவோம்). அல் கலம் – 16 இவ்வசனத்திற்கு பல அறிஞர்கள் பல விதமான கருத்துக்களைக் கூறுகிறார்கள். இப்னு அப்பாஸ் (ரழி) அவர்கள் கூறுகிறார்கள்: அவனது மூக்கில் வாளினால் அடையாளமிடப்படும். கதாதா (ரழி) அவர்கள் கூறுகிறார்கள்: மறுமை நாளில் அவனது மூக்கில் ஒரு அடையாளமிடப்படும். அதன் மூலம் அவனை அனைவரும் அறிந்து கொள்வார்கள். இப்னு ஜரீர் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: …

Read More »

குதூஃபுன்தானியா (தபாரகல்லதீ ஜுஸ்வின் விளக்கம்) ஸூரதுல் கலம்– வசனம் 14 & 15

أَن كَانَ ذَا مَالٍ وَبَنِينَ ﴿١٤﴾ إِذَا تُتْلَىٰ عَلَيْهِ آيَاتُنَا قَالَ أَسَاطِيرُ الْأَوَّلِينَ ﴿١٥﴾ (செல்வமும், ஆண் மக்களும் உடையவனாக அவன் இருக்கிறான் என்பதால் (அவனுக்குக் கட்டுப்படாதீர்.) அவனிடம் நமது வசனங்கள் கூறப்பட்டால் ‘முன்னோர்களின் கட்டுக் கதைகள்” எனக் கூறுகிறான்.) அல் கலம் – 14-15 இவ்வசனத்தில் அல்லாஹ் அவன் அருளிய அருட்கொடைகளான செல்வம், பிள்ளைகள் என்பவற்றைப் பெற்றுக்கொண்ட மனிதன் இறைவனுக்கு நன்றி செலுத்த கடமைப்பட்டிருந்தும் …

Read More »

குதூஃபுன்தானியா (தபாரகல்லதீ ஜுஸ்வின் விளக்கம்) ஸூரதுல் கலம்– வசனம் 8 to 13

குறிப்பு : பின்வரும் அத்தியாயத்தின் அதிகமான வசனங்கள் வலீத் பின் முகைரா,  அபூஜஹல் விடயமாகத் தான் இறங்கியது. فَلَا تُطِعِ الْمُكَذِّبِينَ ﴿٨﴾ وَدُّوا لَوْ تُدْهِنُ فَيُدْهِنُونَ ﴿٩﴾  وَلَا تُطِعْ كُلَّ حَلَّافٍ مَّهِينٍ ﴿١٠﴾ هَمَّازٍ مَّشَّاءٍ بِنَمِيمٍ ﴿١١﴾  مَّنَّاعٍ لِّلْخَيْرِ مُعْتَدٍ أَثِيمٍ ﴿١٢﴾ عُتُلٍّ بَعْدَ ذَٰلِكَ زَنِيمٍ ﴿١٣﴾ (பொய்யெனக் கருதுவோருக்குக் கட்டுப்படாதீர்! (முஹம்மதே!) நீர் வளைந்து கொடுத்தால் அவர்களும் …

Read More »

குதூஃபுன்தானியா (தபாரகல்லதீ ஜுஸ்வின் விளக்கம்) ஸூரதுல் கலம்– வசனம் 5 to 7

فَسَتُبْصِرُ وَيُبْصِرُونَ ﴿٥﴾ بِأَييِّكُمُ الْمَفْتُونُ ﴿٦﴾ إِنَّ رَبَّكَ هُوَ أَعْلَمُ بِمَن ضَلَّ عَن سَبِيلِهِ وَهُوَ أَعْلَمُ بِالْمُهْتَدِينَ ﴿٧﴾   (உங்களில் யாருக்குப் பைத்தியம் என்று நீரும்; பார்ப்பீர்! அவர்களும் பார்ப்பார்கள். நிச்சயமாக உமது இறைவன் தனது பாதையை விட்டும் வழி தவறியவர் யார் என்பதை நன்கு அறிந்தவன். நேர்வழி; பெற்றோரையும் அவன் நன்கு அறிந்தவன்). அல் கலம் – 5-7 யாருக்குப் பைத்தியம் …

Read More »

குதூஃபுன்தானியா (தபாரகல்லதீ ஜுஸ்வின் விளக்கம்) ஸூரதுல் கலம்– வசனம் 1 to 4

سورة القلم ஸூரதுல் கலம்  – எழுதுகோல்  (அத்தியாயம் 68) இந்த அத்தியாயம் மக்காவில் இறங்கியது. இந்த அத்தியாயத்தின் சில வசனங்கள் மக்காவிலும் இன்னும் சில வசனங்கள் மதீனாவிலும் இறங்கப்பெற்றது. இந்த அத்தியாயத்திலுள்ள மொத்த வசனங்களின் எண்ணிக்கை ஐம்பத்திரண்டு (52) ஆகும். இந்த அத்தியாயத்தின் தலைப்புப் பற்றி சில வரிகள்…. 1. அல்லாஹ் எழுதுகோலைப் படைத்து முதலாவதாக இட்ட கட்டளை, எழுதுக! என்பதாகும். 2. அறிவைப் பாதுகாப்பதற்குப் பல வழிகள் …

Read More »