ஃபிக்ஹ் பாகம் – 2
காலுறையின் மீது மஸஹ் செய்தல்
رأيت جرير بن عبد الله بال ثم توضأ ومسح على خفيه ثم قام فصلى ، فسُئل فقال
: رأيت النبي صلى الله عليه وسلم صنع مثل هذا
ஜரீர் இப்னு அப்துல்லாஹ் (ரலி) ஒரு முறை சிறுநீர் கழித்து விட்டு பிறகு உளூ செய்தார்கள் பிறகு தன் காலுறையின் மீது மஸஹ் செய்தார்கள்- (அங்கிருந்த மக்கள்) அதைப்பற்றி கேட்ட போது-இது போலவே நபி (ஸல்) வும் சிறுநீர் கழித்துவிட்டு பிறகு உளூ செய்யும்போது காலுறையின் மீது மஸஹ் செய்தார்கள். (அஹ்மத், அபூதாவுத், திர்மிதி)
அந்த காலத்தில் காலுறை என்றால் தோலால் செய்யப்பட்ட காலுறையாகும்