Home / Classes (e-learning) / Al-Islah WhatsApp Class / வித்ரு தொழுகையின் முக்கியத்துவம் அதன் சட்டங்களும் – 5

வித்ரு தொழுகையின் முக்கியத்துவம் அதன் சட்டங்களும் – 5

ஃபிக்ஹ் பாகம் – 5

வித்ரு தொழுகையின் முக்கியத்துவம் அதன் சட்டங்களும்

வித்ரை எவ்வாறு தொழ  வேண்டும்

3 ரக்காஅத் ஆக தொழும்போது

ஒற்றைப்படையில் ஒரே ஸலாமில் தொழலாம்

ஆயிஷா (ரலி) – நபி (ஸல்) வித்ருடைய 2 ரக்காஅத்தில் ஸலாம் கொடுக்க மாட்டார்கள்

❣ இன்னொரு அறிவிப்பில்

நபி (ஸல்) – 3 ரக்காஅத் வித்ரு தொழுவார்கள் கடைசி ரக்காஅத்-இல் தான் அத்தஹிய்யாத்தில் அமர்வார்கள் (நஸாயீ, பைஹகீ)

இரண்டிரண்டாக தொழுது ஸலாம் கொடுத்துவிட்டு பிறகு ஒரு ரக்காஅத் தொழலாம்:

இப்னு உமர் (ரலி) – இரண்டிரண்டு ரக்காஅத்துகளாக தொழுது ஸலாம் கொடுப்பார்கள் பிறகு ஒரு ரக்காஅத் தொழுது ஸலாம் கொடுத்து விட்டு கூறினார்கள்; இப்படித்தான் நபி (ஸல்) செய்யக்கூடியவர்களாக இருந்தார்கள் (ஸஹீஹ் இப்னு ஹிப்பான்-ஃபதஹுல் பாரியில் இப்னு ஹஜர் (ரஹ்) இந்த ஹதீதின் அறிவிப்பாளர் வரிசை உறுதியானது என்று கூறுகிறார்கள்.

Check Also

வித்ரு தொழுகையின் முக்கியத்துவம் அதன் சட்டங்களும் – 3

ஃபிக்ஹ் பாகம் – 3 வித்ரு தொழுகையின் முக்கியத்துவம் அதன் சட்டங்களும் ❣ அபூஹுரைரா (ரலி) – நபி (ஸல்) …

Leave a Reply