Home / Classes (e-learning) / Al-Islah WhatsApp Class / வித்ரு தொழுகையின் முக்கியத்துவம் அதன் சட்டங்களும் – 6

வித்ரு தொழுகையின் முக்கியத்துவம் அதன் சட்டங்களும் – 6

ஃபிக்ஹ் பாகம் – 6

வித்ரு தொழுகையின் முக்கியத்துவம் அதன் சட்டங்களும்

5 ரக்காஅத் ஆக தொழும்போது

ஆயிஷா (ரலி) – நபி (ஸல்) இரவில் 13 ரக்காஅத் தொழுவார்கள்.இரண்டிரண்டாக ஸலாம் கொடுத்து மொத்தம் 8 ரக்காஅத் தொழுதுவிட்டு; பிறகு ஒரே நிய்யத்தில் 5 ரக்காஅத் தொழுது கடைசி ரக்காஅத்-இல் தான் அத்தஹிய்யாத் இருந்து ஸலாம் கொடுப்பார்கள்  – (முஸ்லீம்)

7 ரக்காஅத் ஆக தொழும்போது

உம்முஸலாமா (ரலி) – நபி (ஸல்) – நபி (ஸல்) 5 ரக்காஅத் வித்ரு தொழுதிருக்கிறார்கள்

7 ரக்காஅத்-ஐ கொண்டும் வித்ரு தொழுதிருக்கிறார்கள். அதில் ஸலாத்தை கொண்டோ பேச்சைக்கொண்டோ அந்த தொழுகையை பிரிக்க மாட்டார்கள். (அஹ்மத், நஸயீ – நஸாயீ யில் அல்பானீ இதை ஸஹீஹ் என்கிறார்,இமாம் நவவி இது நல்ல அறிவிப்பு என்கிறார்கள்)

Check Also

வித்ரு தொழுகையின் முக்கியத்துவம் அதன் சட்டங்களும் – 3

ஃபிக்ஹ் பாகம் – 3 வித்ரு தொழுகையின் முக்கியத்துவம் அதன் சட்டங்களும் ❣ அபூஹுரைரா (ரலி) – நபி (ஸல்) …

Leave a Reply