Home / Classes (e-learning) / Al-Islah WhatsApp Class / வித்ரு தொழுகையின் முக்கியத்துவம் அதன் சட்டங்களும் – 3

வித்ரு தொழுகையின் முக்கியத்துவம் அதன் சட்டங்களும் – 3

ஃபிக்ஹ் பாகம் – 3

வித்ரு தொழுகையின் முக்கியத்துவம் அதன் சட்டங்களும்

❣ அபூஹுரைரா (ரலி) – நபி (ஸல்) எனக்கு 3 உபதேசம் செய்தார்கள் அதில் ஒன்று தான் தூங்கும்முன் வித்ர் தொழ சொன்னார்கள்.

❣ஜாபிர் (ரலி) – நபி (ஸல்) – அபூபக்கர் (ரலி) யை பார்த்து-எப்போது வித்ர் தொழுகிறீர்கள்?-ஈஷா விற்கு பிறகு- உமர் (ரலி) யிடம் கேட்டபோது-இரவின் கடைசி பகுதியில் – நபி (ஸல்) அபூபக்கர் (ரலி) அவர்களிடம் கூறினார்கள்:‘நீங்கள் ஜாக்கிரதையாக வழிமுறையை த் தேர்வு செய்துள்ளீர்’. உமர்(ரலி) அவர்களிடம் கூறினார்கள்: ‘ உமரே நீங்கள் மனஉறுதி மிக்க வழிமுறையை த் தேர்வு செய்துள்ளீர்’.

(அஹ்மத், அபூதாவுத், ஹாகிம். இது முஸ்லிம் அவர்களின் நிபந்தனைகளுக்கு உட்பட்டது என்று ஹாகிம் கூறுகிறார்).

Check Also

வித்ரு தொழுகையின் முக்கியத்துவம் அதன் சட்டங்களும் – 4

ஃபிக்ஹ் பாகம் – 4 வித்ரு தொழுகையின் முக்கியத்துவம் அதன் சட்டங்களும் ❣ வித்ரு எத்தனை ரக்காஅத்? ஆயிஷா (ரலி) …

Leave a Reply