Home / Classes (e-learning) / Al-Islah WhatsApp Class / ஹதீஸூகளை அணுக வேண்டிய முறைகள் – 3

ஹதீஸூகளை அணுக வேண்டிய முறைகள் – 3

ஹதீஸூகளை அணுக வேண்டிய முறைகள் 

பாகம் – 3

🍃 ஹதீஸை பழக்கத்தில் சுன்னத், அசர் (الاثر), ஹபர் (الخبر) , ரிவாயத்(الرواية) என்றும் அழைக்கலாம். இவையனைத்திற்கும் ஒவ்வொரு அர்த்தம் இருப்பினும் ஹதீஸ் என்பதையே இது குறிக்கும்.

சுன்னத்(السنة) என்ற சொல் குர்ஆனில் பல இடங்களில் இடம்பெற்றிருக்கிறது

❤ ஸூரத்துல் அன்ஃபால் 8:38

وَاِنْ يَّعُوْدُوْا فَقَدْ مَضَتْ سُنَّتُ الْاَوَّلِيْنَ‏

❤ பனீ இஸ்ராயீல் 17:77

سُنَّةَ مَنْ قَدْ اَرْسَلْنَا قَبْلَكَ مِنْ رُّسُلِنَا‌ وَلَا تَجِدُ لِسُنَّتِنَا تَحْوِيْلًا

❤ ஸூரத்துல் கஹ்ஃப 18:55

اِذْ جَآءَهُمُ الْهُدٰى وَيَسْتَغْفِرُوْا رَبَّهُمْ اِلَّاۤ اَنْ تَاْتِيَهُمْ سُنَّةُ الْاَوَّلِيْنَ اَوْ يَاْتِيَهُمُ الْعَذَابُ قُبُلًا‏

❤ ஸூரத்துல் அஹ்ஜாப 33:62

سُنَّةَ اللّٰهِ فِى الَّذِيْنَ خَلَوْا مِنْ قَبْلُ وَلَنْ تَجِدَ لِسُنَّةِ اللّٰهِ تَبْدِيْلًا‏

🍃 இன்னும் பல இடங்களில் இந்த வார்த்தை இடம்பெறுகின்றது

🍃 சுன்னத் என்றால் நடைமுறை என்ற அர்த்தம் வரும்.

 «من سن سنة حسنة فله أجرها وأجر من عمل بها،

யார் என்னுடைய அழகிய நடைமுறையை நடைமுறைப்படுத்துகிறாரோ அவருக்கு அந்த அழகிய நடைமுறையின் கூலியும்; அமல் செய்தவரின் கூலியும் கிடைக்கும்.

Check Also

வித்ரு தொழுகையின் முக்கியத்துவம் அதன் சட்டங்களும் – 7

ஃபிக்ஹ் பாகம் – 7 வித்ரு தொழுகையின் முக்கியத்துவம் அதன் சட்டங்களும் ❣ 9 ரக்காஅத் ஆக தொழும்போது ஆயிஷா …

Leave a Reply