Home / Classes (e-learning) / Al-Islah WhatsApp Class / ஹதீஸூகளை அணுக வேண்டிய முறைகள் – 5

ஹதீஸூகளை அணுக வேண்டிய முறைகள் – 5

ஹதீஸூகளை அணுக வேண்டிய முறைகள் 

பாகம் – 5

💕 ஹதீஸ் என்ற வார்த்தை குர்ஆனில் சில இடங்களில் இடம் பெறுகின்றது.

❤ ஸூரத்துத் தூர் 52:34

فَلْيَاْتُوْا بِحَدِيْثٍ مِّثْلِهٖۤ اِنْ كَانُوْا صٰدِقِيْنَؕ‏

❤ ஸூரத்துல் கஹ்ஃபு 18:6

فَلَعَلَّكَ بَاخِعٌ نَّـفْسَكَ عَلٰٓى اٰثَارِهِمْ اِنْ لَّمْ يُؤْمِنُوْا بِهٰذَا الْحَـدِيْثِ اَسَفًا‏

💕 போன்ற சில இடங்களில் இடம்பெறுகின்றது.

💕 குர்ஆனில் ஹதீஸ் என்ற வார்த்தைகள் செய்தி, தகவல் என்ற பொருளில் இடம் பெறுகின்றது.

ஹதீஸ் என்ற பெயர் வரக்காரணம் என்ன?

❣ குர்ஆன் ஆரம்பமில்லாதது القرآن قديم

❣ நபியுடைய வார்த்தைகள் كلام النبى – حديث ஹதீஸ்

❣ அகராதியில் Modern Science இற்கு العلم الحديث என்றிருக்கும்

Check Also

வித்ரு தொழுகையின் முக்கியத்துவம் அதன் சட்டங்களும் – 7

ஃபிக்ஹ் பாகம் – 7 வித்ரு தொழுகையின் முக்கியத்துவம் அதன் சட்டங்களும் ❣ 9 ரக்காஅத் ஆக தொழும்போது ஆயிஷா …

Leave a Reply