Home / Classes (e-learning) / Al-Islah WhatsApp Class / ஹதீஸூகளை அணுக வேண்டிய முறைகள் – 6

ஹதீஸூகளை அணுக வேண்டிய முறைகள் – 6

ஹதீஸூகளை அணுக வேண்டிய முறைகள் 

பாகம் – 6

ஹதீஸும் ஹபரும்

🍃 சில அறிஞர்கள் நபி (ஸல்) அவர்களின் நுபுவ்வத்திற்கு முன்னால் வந்த செய்திகளை ஹபர் என்றும் பின்னர் வந்த செய்திகளை ஹதீஸ் என்றும் பிரிக்கின்றனர்.

🍃 சில அறிஞர்கள் خَيْرَ الْحَدِيثِ كِتَابُ اللَّهِ என்ற அடிப்படையில் அவற்றை அவ்வாறு பிரிக்க வேண்டாம் என்றும் கூறுகின்றனர்.

ஹதீஸும் அசர் (الاثر)

🍃 மொழி வழக்கில் அசர் (الاثر) என்றால் காலடித்தடத்தை குறிக்கும்

ரிவாயத்

🍃 இது روى- يروى என்ற வார்த்தையின் مصدر ஆகும். சில சமயங்களில் மஸ்தருக்கு اسم فاعل அல்லது اسم مفعول இன் பொருள் தரப்படும்.

ரிவாயத் என்ற வார்த்தை  مجهول ஆன فعل ஆக இருப்பினும் اسم مفعول இன் (مروىّ – அறிவிக்கப்பட்ட செய்தி) என்ற பொருள் வரும்

Check Also

வித்ரு தொழுகையின் முக்கியத்துவம் அதன் சட்டங்களும் – 7

ஃபிக்ஹ் பாகம் – 7 வித்ரு தொழுகையின் முக்கியத்துவம் அதன் சட்டங்களும் ❣ 9 ரக்காஅத் ஆக தொழும்போது ஆயிஷா …

Leave a Reply