தஃப்ஸீர் பாடம் 4
ஸுரா அல் ஃபாத்திஹா (பாகம் 4)
♥ வசனம் 3
الرَّحْمَٰنِ الرَّحِيم – அளவற்ற அருளாளன் நிகரற்ற அன்புடையோன் என்ற மொழிபெயர்பு தவறாகும்.
الرَّحْمَٰنِ الرَّحِيم ↔ அளவற்ற அன்பாளன் நிகரற்ற அன்பாளன் என்ற மொழிபெயர்பே சரியானதாகும்.
🏵 அல்லாஹ்வுடைய ஒவ்வொரு பெயரிலும் அவனுடைய பண்பு அடங்கி இருக்கும்.
الرَّحْمَٰنِ الرَّحِيم – என்ற இரண்டு பெயர்களிலும் உள்ள அவனுடைய பண்பு; (رحمةஅன்பு என்பதுதான்)