Al Islah Whatsapp Class ׃Thafseer class 6 Fathiha part 6

தஃப்ஸீர் பாடம் 6
ஸுரா அல் ஃபாத்திஹா (பாகம் 6)
 
لِلَّهِ
للَّه 
لِ
حَمْد
حَمِدَ
அல்லாஹ்விற்கு  
அல்லாஹ்
க்கு
புகழ்
புகழ்ந்தான்

  الْحَمْدُ ல் வரும் ال ➡  أل للاستغراق (அனைத்தையும் உள்ளடக்கக்கூடிய ال )
●அல்லாஹ்விற்கு அழகிய திருநாமங்கள் பல உள்ளன.
●அல்லாஹ்வுடைய திருநாமங்களில் முதன்மையான நாமம் لله என்பதுதான்.
 
●  لله என்ற பெயர் அல்லாஹ்வைத் தவிர வேறு ஒன்றுக்கும் உபயோகப்படுத்த முடியாது.

● لله என்ற வார்த்தை  إلاهஎன்ற வார்த்தையில் இருந்து வந்தது.

●إلاه என்றால் வணக்கத்திற்கு தகுதியானவன் என்று அர்த்தம்.

● لله என்ற வார்த்தைக்கான சரியான  மொழி பெயர்ப்பு தமிழில் செய்ய முடியாது.

● ரப் என்ற வார்த்தைக்குள் மூன்று பண்புகள் இருக்க வேண்டும்.

i)
படைத்தல்

ii)
ஆட்சி அதிகாரம்

iii)
நிர்வகித்தல்

 

Check Also

வித்ரு தொழுகையின் முக்கியத்துவம் அதன் சட்டங்களும் – 4

ஃபிக்ஹ் பாகம் – 4 வித்ரு தொழுகையின் முக்கியத்துவம் அதன் சட்டங்களும் ❣ வித்ரு எத்தனை ரக்காஅத்? ஆயிஷா (ரலி) …

Leave a Reply